Paattu Thikkuthad

1970
Lyrics
Language: English

Lyricist : Kannadasan

Male : Pa..pa..pa…pa…pa..
Paattu thikkuthadi
Pa..pa..pa…
Pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu

Male : Neeyoo oru cinema star
Nanoo oru china bazar
Namakullae yedhadi porutham
Vishayam purinja varutham

Female : Therinju thaan unnai pudichen
Thevaikaaga thaan valaichen
Thanichu vaazhavadhai nenachen
Nenacha kaariyam mudichen

Male : Paattu thikkuthadi
Pa..pa..pa…
Pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu

Male : Pookalilae nee rojaa
Naan pudavai thuvaikkira raaja
Thookka solriya kooja
Sari thottu paarkkiren laesa

Female : Adhukku vaikkalaam aalu
Naan adjust pannuvaen paaru
Minor sangali podu
En maaris caarilae yeru

Male : Paattu thikkuthadi
Pa..pa..pa…
Pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu

Male : Iravum pagalum shooting
Endraal eppadi meeting
Female : Shooting naduvae rest
Namm meeting adhu thaan best

Male : Pillaigal pirandha pinnae
Nee piriya maatiyae kannae
Female : Eppadi piriven unnai
Jananga etti udhaippanga ennai

Male : Pa..pa..pa…
Paattu thikkuthadi
Pa..pa..pa..pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu


Language: Tamil

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பா….பா….பா…..பா…..பா…….
பாட்டுத் திக்குதடி
பா….பா….பா….
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு

ஆண் : நீயோ ஒரு சினிமா ஸ்டார்
நானே ஒரு சைனா பஜார்
நமக்குள்ளே ஏதடி பொருத்தம்
விஷயம் புரிஞ்சா வருத்தம்

பெண் : தெரிஞ்சுதான் உன்னை புடிச்சேன்
தேவைக்காகத்தான் வளைச்சேன்
தனிச்சு வாழ்வதை நெனச்சேன்
நெனச்ச காரியம் முடிச்சேன்….

ஆண் : பாட்டுத் திக்குதடி
பா….பா….பா….
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு

ஆண் : பூக்களிலே நீ ரோஜா
நான் புடவை துவைக்கிற ராஜா
தூக்கச் சொல்றியா கூஜா
சரி தொட்டுப் பார்க்கிறேன் லேசா

பெண் : அதுக்கு வைக்கலாம் ஆளு
நான் அட்ஜஸ்ட் பண்ணுவேன் பாடு
மைனர் சங்கிலி போடு
என் மாரீஸ் காரிலே ஏறு

ஆண் : பாட்டுத் திக்குதடி
பா….பா….பா….
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு

ஆண் : இரவும் பகலும் ஷூட்டிங் என்றால்
எப்படி மீட்டிங்
பெண் : ஷூட்டிங் நடுவே ரெஸ்டு
நம் மீட்டிங் அதுதான் பெஸ்ட்

ஆண் : பிள்ளைகள் பிறந்த பின்னே
நீ பிரிய மாட்டியே கண்ணே
பெண் : எப்படி பிரிவேன் உன்னை
ஜனங்க எட்டி உதைப்பாங்க என்னை

ஆண் : பா….பா….பா….
பாட்டுத் திக்குதடி
பா….பா….பா….
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு


Movie/Album name: CID Sankar

Artists