Vilakkillamal Kanakkezhuthi

1969
Lyrics
Language: English

Oorellaam veruthaalum
Un manadhil paasam undu
Unmaiyellaam maraindhaalum
Un nizhalil needhiyundu
Un nizhalae maraindhu vittaal
Yaar nizhalil naan iruppen
Yaar nizhalil naan iruppen

Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya kannaa
Vaazhkai amaithaaya
Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya kannaa
Vaazhkai amaithaaya
Veru vazhiyillamal manidhan vadivil
Ennai padaithaayaa kannaa
Ennai padaithaayaa

Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya

Thookku medai yeriya pinnae
Saatchi venduma kanna saatchi venduma
Thookku medai yeriya pinnae
Saatchi venduma kanna saatchi venduma
Neruppu koottin melae vizhundha pinnae
Paravai vaazhumaa kanna paravai vaazhumaa

Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya

Midhithu edutha malargal meendum
Sarangal aagumaa kanna sarangal aagumaa
Midhithu edutha malargal meendum
Sarangal aagumaa kanna sarangal aagumaa
Pozhudhu vidindha pinnae nilavu kodukkum
Velicham vendumaa kanna velicham vendumaa

Vilakkilaamal kanakkezhudhi
En vaazhkai amaithaaya kanna
Vaazhkai amaithaaya


Language: Tamil

  டி. எம். சௌந்தர்ராஜன்

எம். எல். ஸ்ரீகாந்த்

ஊரெல்லாம் வெறுத்தாலும்
உன் மனதில் பாசமுண்டு
உண்மையெல்லாம் மறைந்தாலும்
உன் நிழலில் நீதியுண்டு
உன் நிழலே மறைந்து விட்டால்
யார் நிழலில் நானிருப்பேன்
யார் நிழலில் நானிருப்பேன்.......

விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா
விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா
வேறு வழியில்லாமல் மனிதன் வடிவில்
என்னைப் படைத்தாயா கண்ணா
என்னைப் படைத்தாயா.....

விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா ...

தூக்கு மேடை ஏறிய பின்னே
சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா
நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே
பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா

விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா ...

மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்
சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா
மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும்
சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா
பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும்
வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா

விளக்கில்லாமல் கணக்கெழுதி
என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா
வாழ்க்கை அமைத்தாயா


Movie/Album name: Thalattu – 1969 Film

Artists