Sillendru Irukkuthu

1996
Lyrics
Language: English

Haiyoo hayyayyoo
Haiyoo hayyayyoo

Sillendru irukkuthu saravana poigai

Haiyoo hayyayyoo
Haiyoo hayyayyoo

Vaavendru azhaikkuthu vaasanaipoovai

Haiyoo hayyayyoo
Haiyoo hayyayyoo

Poo vaitha poovaikkena
Thevai endru kooru
Kai vaitha velai indru
Pongum kanichaaru
Kanden kaalai maalai leelai

Haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo

Haiyo hayyayyo
Haiyo hayyayyoo

Kannaa ival poo maathiri
Sonnaal oru kaathal vari

Anbe dhinam konnaal sari
Neethaanamma neelambari

Noolaadai thottilthaan

Haiyo haiyoo..

Nee thoongum kattil thaan

Haiyo haiyoo..

Nee paadum mettu thaan

Haiyo haiyoo..

Thenaatril sottuthaan

Haiyo haiyoo..

Innaalum ennaalum
Singaara sangeetham

Haiyo haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo

Jillendru irukkuthu saravana poigai

Haiyo hayyayyoo

Vaavendru azhaikuthu vaasanai poovai

Haiyo hayyayyoo

Sevvaai thirai senthaamarai
Unthan vasam vaazhum varai

Sollum mozhi koyil mani
Minnum vizhi sindhamani

Meettendru unnaithaan

Haiyo haiyoo..

Yerkkaatha veenai naan

Haiyo haiyoo..

Meettaamal ippothu

Haiyo haiyoo..

Verenna velai thaan

Haiyo haiyoo..

Kalyaani kaambaathi
Sollaatho un seathi

Haiyo haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo

Haiyo hayyayyoo
Haiyo hayyayyoo

Jillendru irukkuthu saravana poigai

Haiyo hayyayyoo
Haiyo hayyayyoo

Poo vaitha poovaikkenna
Thevai endru kooru
Kai vaitha velai indru
Pongum kanichaaru
Kanden kaalai maalai leelai

Haiyo haiyo haiyo
Haiyo haiyo haiyo haiyo..

Haiyo hayyayyoo
Haiyo hayyayyoo


Language: Tamil

தேவா

ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

சில்லென்று இருக்குது சரவண பொய்கை

ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

வாவென்று அழைக்குது
வாசனைபூவை

ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

பூ வைத்த பூவைக்கென
தேவை என்று கூறு
கை வைத்த வேலை இன்று
பொங்கும் கனிச்சாறு
கண்டேன் காலை மாலை லீலை

ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ

கண்ணா இவள் பூ மாதிரி
சொன்னால் ஒரு காதல் வரி

அன்பே தினம் கொன்னால் சரி
நீதானம்மா நீலாம்பரி

நூலாடை தொட்டில்தான்

ஹையோ ஹையோ..

நீ தூங்கும் கட்டில் தான்

ஹையோ ஹையோ..

நீ பாடும் மெட்டு தான்

ஹையோ ஹையோ..

தேனாற்றில் சொட்டுதான்

ஹையோ ஹையோ..

இந்நாளும் எந்நாளும்
சிங்கார சங்கீதம்

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை

ஹையோ ஹய்யய்யோ

வாவென்று அழைக்குது வாசனை பூவை

ஹையோ ஹய்யய்யோ

செவ்வாய் திரை செந்தாமரை
உந்தன் வாசம் வாழும் வரை

சொல்லும் மொழி கோயில் மணி
மின்னும் விழி சிந்தாமணி

மீட்டென்று உன்னைத்தான்

ஹையோ ஹையோ..

ஏற்காத வீணை நான்

ஹையோ ஹையோ..

மீட்டாமல் இப்போது

ஹையோ ஹையோ..

வேறென்ன வேலை தான்

ஹையோ ஹையோ..

கல்யாணி காம்பாதி
சொல்லாதோ உன் சேதி

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ

ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை

ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ

பூ வைத்த பூவைக்கென்ன
தேவை என்று கூறு
கை வைத்த வேலை இன்று
பொங்கும் கனிச்சாறு
கண்டேன் காலை மாலை லீலை

ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ


Movie/Album name: Viswanath

Movie Summary Viswanath is a 1996 Tamil action-drama about a brave and principled man who confronts injustice and protects his loved ones, facing dangerous enemies and emotional trials.

Song Credits - Song: Sillendru Irukkuthu - Movie: Viswanath - Year: 1996 - Language: Tamil

Musical Style Melodic Tamil film song with expressive phrasing and a dramatic, emotional tone characteristic of 1990s Tamil cinema music.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists