
Male : Nilavukkae pogalaam thaenilavukkae
Ninaivugalai anuppalaam vaan ulakukkae
Female : Nilavukkae pogalaam thaenilavukkae
Ninaivugalai anuppalaam vaan ulakukkae
Female : Kangalilae Minnal undu
Kangalilae Minnal undu
Adhu kadhalilae thudipathundu
Male : Minnalilae vadivam kondu
Minnalilae vadivam kondu
Un chinna idai nelivathunndu
Chinna idai nelivathunndu
Female : Unnodu naanirunthaal
Paruvamazhai pozhiyum ingae
Male : Sevaanam sivanthathu polae
Sevaanam sivanthathu polae
Sivanthidum idhzhagal ingae….
Sivanthidum idhzhagal ingae….
Female : Megangal padukkaiyaagum
Megangal padukkaiyaagum
Minminigal velichcham podum
Male : Iravey pagalaai maarum
Iravey pagalaai maarum
Ilam nenjangal kadhaigal pesum
Ilam nenjangal kadhaigal pesum
Female : Vaaganaththil parakkalaam
Kadal meedhum nadakkalaam
Male : Vingyana paravaigal polae
Vingyana paravaigal polae
Sorkkaththai kaanalaam
Ingae sorkkaththai kaanalaam
Both : Nilavukkae pogalaam thaenilavukkae
Ninaivugalai anuppalaam vaan ulakukkae
ஆண் : நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே
நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே
பெண் : நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே
நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே
பெண் : கண்களிலே மின்னல் உண்டு
கண்களிலே மின்னல் உண்டு
அது காதலிலே துடிப்பதுண்டு
ஆண் : மின்னலிலே வடிவம் கொண்டு
மின்னலிலே வடிவம் கொண்டு
உன் சின்ன இடை நெளிவதுண்டு
சின்ன இடை நெளிவதுண்டு
பெண் : உன்னோடு நானிருந்தாலே
பருவமழை பொழியும் இங்கே
ஆண் : செவ்வானம் சிவந்ததுபோலே
செவ்வானம் சிவந்ததுபோலே
சிவந்திடும் இதழ்கள் இங்கே………..
சிவந்திடும் இதழ்கள் இங்கே………..
பெண் : மேகங்கள் படுக்கையாகும்
மேகங்கள் படுக்கையாகும்
மின்மினிகள் வெளிச்சம் போடும்
ஆண் : இரவே பகலாய் மாறும்
இரவே பகலாய் மாறும்
இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும்
இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும்
பெண் : வாகனத்தில் பறக்கலாம்
கடல் மீதும் நடக்கலாம்
ஆண் : விஞ்ஞானப் பறவைகள் போலே
விஞ்ஞானப் பறவைகள் போலே
சொர்க்கத்தை காணலாம்
இங்கே சொர்க்கத்தை காணலாம்
இருவர் : நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே
நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே
Movie Summary: Naalum Therinthavan (1968) is a Tamil film starring Jaishankar and Bharathi, revolving around a man with extraordinary foresight who uses his predictive abilities to navigate and expose wrongdoing, leading to a series of dramatic and suspenseful events.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Melodic Tamil film song of the late 1960s, blending light classical raga-based phrases with orchestral arrangements typical of M. S. Viswanathan's compositions.
Raga Details: Based on the Carnatic raga Kalyani (known as Yaman in Hindustani), evoking a serene and romantic mood.
Key Artists Involved:
On-screen Actors: Jaishankar, Bharathi
Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, expressing love and longing under the moonlight, fitting the film's title theme of knowing all days or times.