Sandalee

2017
Lyrics
Language: English

Sandalee
Un asathura azhagula lesaagi
En anthipagal
Athanaiyum  loosagi
Paya kedakuren
Tharaiyila piece aagi..

Sandalee
Un siripula parakuren thoosagi
Na sevathula
Vitterincha kaasagi
Kodi pudikuren
Nenapula maas aagi

Kaiyum kaalum
Unna kandu odaviladi
Ra vanthum kooda
Kannurendum moodavilladi
Paavi pulla
Enna neeyum aadavittadi
Thai pasathoda
Nenja vanthu modhiputtadi
Theriyaladi puriyaladi
Un iruvizhi manushana
Idupula thookkudhadi

Sandalee
Un asathura azhagula lesaagi
En anthipagal
Athanaiyum  loosagi
Paya kedakuren
Tharaiyila piece aagi..

Sandalee
Un siripula parakuren thoosagi
Na sevathula
Vitterincha kaasagi
Kodi pudikuren
Nenapula maas aagi

Munnala nee vantha ivan
Mukkamozham poovaguren
Sollama nee pona ivan
Pallankuzhi kaayaguren

Sottavaala kutti naanum
Sooru thingala
Nee thottu pesa rendu naala
Veedu thangala

Muttimodhum un nenapu
Real-u suthala
Nee yetti pova sethu poven
Kaadhu kuthala
Kadha vidala kalangidala
Na unnavida oruthiya
Idhuvara paathidala..

Sandalee
Un asathura azhagula lesaagi
En anthipagal
Athanaiyum  loosagi
Paya kedakuren
Tharaiyila piece aagi..

Sandalee
Un siripula parakuren thoosagi
Na sevathula
Vitterincha kaasagi
Kodi pudikuren
Nenapula maas aagi

Kattaanthara onnaladhaan
Kammakkara neeraguren
Senthaamara kannala naan
Pongaamalae sooraguren

Nongupola yenna seevum
Kannukulla kattipottu adichuputta
Uchivaana ninna aala
Orae othattasaipil ulukiputta

Allirani enna yendi
Aativaikira
Un anbil yenna saavikoththaa
Maati vaikira
Pullimaana sekkumaada
Mathi vaikira
Nee vellikasa yenna yeno
Sethu vaikira
Pazhamvidura pazhakidura
En pagalaiyum iravayum
Padaiyalu pootidura…

Sandalee
Un asathura azhagula lesaagi
En anthipagal
Athanaiyum loosagi
Paya kedakuren
Tharaiyila piece aagi..

Sandalee
Un siripula parakuren thoosagi
Na sevathula
Vitterincha kaasagi
Kodi pudikuren
Nenapula maas aagi…


Language: Tamil

வேல்முருகன், மகாலிங்கம்

ஜி.வி. பிரகாஷ் குமார்

சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி

கையும் காலும்
உன்ன கண்டு ஓடவில்லடி
ரா வந்தும்கூட கண்ணு
இரண்டும் மூடவில்லடி
பாவி புள்ள என்ன நீயும்
ஆடவிட்டடி தாய் பாசத்தோட
நெஞ்ச வந்து மோதிபுட்டடி
தெரியலடி புரியலடி உன்
இருவிழி மனுஷனா
இடுப்புல தூக்குதடி

சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி

முன்னால நீ
வந்தா இவன் முக்கா
மொழம் பூவாகுறேன்
சொல்லாம நீ போன
இவன் பல்லாங்குழி
காயாகுறேன்

அப்புறானே உன்னப்
பாத்து அம்மி வச்ச தேங்கா
சில்லா நசுக்கிப் புட்டேன்
மொத்தமா நீ என்ன சேர
நித்தம் நினைப்பு குள்ள
கசங்கிப் புட்டேன்

சொட்ட வால
குட்டி நானும் சோறு
திங்கல நீ தொட்டுப் பேச
ரெண்டு நாளா வீடு தாங்கல

முட்டிமோதும்
உன் நினைப்பு ரீலு சுத்தல
நீ எட்டிப் போவ செத்து
போவேன் காது குத்தல
கத விடல கலங்கிடல
நா உன்ன விட ஒருத்திய
இதுவர பாத்திடல

சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி

கட்டான் தரை
ஒன்னாலதான் கம்மாக்
கர நீராகுரேன் செந்தாமரை
கண்ணால நான் பொங்காமலே
சோறாகுறேன்

நொங்குபோல என்ன
சீவும் கண்ணுக்குள்ள கட்டி
போட்டு அடிச்சுப்புட்ட உச்சி
வான நின்ன ஆள ஒரே
ஒதட்டசைப்பில் உலுக்கி புட்ட

அல்லி ராணி
என்ன ஏன்டி ஆட்டி
வைக்கிற உன் அன்பில்
என்ன சாவிக் கொத்தா
மாட்டி வைக்கிற புள்ளி
மான செக்கு மாடா மாத்தி
வைக்கிற நீ வெள்ளி காசா
என்ன ஏனோ சேத்துவைக்குற

பழம் விடுற பழகிடுற
என் பகலையும் இரவையும்
படையுலு போட்டுடுற

சண்டாளி உன்
அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும்
லூஸாகி  பய கெடக்குறேன்
தரையில பீஸ் ஆகி

சண்டாளி உன்
சிரிப்புல பறக்குறேன்
தூசாகி நா செவத்துல
விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி


Movie/Album name: Semma

Movie Summary: Semma is a 2017 Tamil romantic comedy-drama about a young man named Dhandapani who, after being jilted in love, becomes a folk singer and navigates heartbreak, village life, and an unexpected second chance at romance.

Song Credits: - Film: Semma (2017) - Song: Sandalee - Composer: D. Imman - Lyricist: Yugabharathi - Singers: D. Imman, Pooja Vaidyanath

Musical Style: Rustic folk-pop with a lively, upbeat rhythm featuring Tamil folk percussion (thavil, urumi, and dholak elements) blended with contemporary orchestration.

Raga Details: Based on the folk melodic idiom rather than a classical raga; it follows a pentatonic folk scale common in Tamil folk music, resembling the Mohanam scale (without the classical treatment).

Key Artists Involved: - D. Imman (music director and playback singer) - Pooja Vaidyanath (playback singer) - Yugabharathi (lyricist) - Starring: G. V. Prakash Kumar and Arthana Binu

Scene Context: The song plays as a vibrant celebration number featuring the lead pair, capturing the festive, energetic courtship phase between the protagonists in a rural Tamil setting.


Artists