Chittu Pola

1956
Lyrics
Language: English

Sittu pola mullai
Mottupolae
Indha singara pennai paaru
Pottu polae
Indha singara pennai paaru
Pottu polae

Sittu pola mullai
Mottupolae
Indha singara pennai paaru
Pottu polae
Indha singara pennai paaru
Pottu polae

Vattam podum kangl vettu paaru
Thittam podum nenjai thottupaaru
Istam pola thaali katti vaazha nenjam
Konjuthae kenjuthae minjuthae
Singara pennai paaru pottu polae
Indha singara pennai paaru
Pottu polae

Sittu pola mullai
Mottupolae
Indha singara pennai paaru
Pottu polae
Indha singara pennai paaru
Pottu polae

Kannai paarthu paarthu sokkuraaru
Kaiyil kaasi alli vaikkuraaru
Vetkam maanam konjam micham meedhi Konda
Nenjamae konjavae anjuthae
Vetkam maanam konjam micham meedhi Konda
Nenjamae konjavae anjuthae
Singara pennai paaru pottu polae
Indha singara pennai paaru
Pottu polae

Sittu pola mullai
Mottupolae
Indha singara pennai paaru
Pottu polae
Indha singara pennai paaru
Pottu polae


Language: Tamil

: ஏ. பி. கோமளா

விஸ்வநாதன் ராமமூர்த்தி

கண்ணதாசன்

சிட்டுப் போல முல்லை
மொட்டுப்போலே
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....

சிட்டுப் போல முல்லை
மொட்டுப்போலே
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....

வட்டம் போடும் கண்கள் வெட்டுப் பாரு
திட்டம் போடும் நெஞ்சைத் தொட்டுப்பாரு..
இஷ்டம் போலத் தாலி கட்டி வாழ நெஞ்சம்
கொஞ்சுதே கெஞ்சுதே மிஞ்சுதே
இஷ்டம் போலத் தாலி கட்டி வாழ நெஞ்சம்
கொஞ்சுதே கெஞ்சுதே மிஞ்சுதே
சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போல.....
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போல.....

சிட்டுப் போல முல்லை
மொட்டுப்போலே
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....

கண்ணைப் பார்த்துப் பார்த்து சொக்குறாரு
கையில் காசை அள்ளி வைக்குறாரு
வெட்கம் மானம் கொஞ்சம் மிச்சம் மீதி கொண்ட
நெஞ்சமே கொஞ்சவே அஞ்சுதே
வெட்கம் மானம் கொஞ்சம் மிச்சம் மீதி கொண்ட
நெஞ்சமே கொஞ்சவே அஞ்சுதே
சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போல.....
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போலே

சிட்டுப் போல முல்லை
மொட்டுப்போலே
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....
இந்தச் சிங்காரப் பெண்ணைப் பாரு
பொட்டுப் போலே....


Movie/Album name: Tenali Raman

Movie Summary Tenali Raman (1956) is a Tamil historical-comedy film based on the life of the legendary court jester Tenali Raman in the court of Emperor Krishnadevaraya of Vijayanagara.

Song Credits - Song: Chittu Pola - Film: Tenali Raman - Year: 1956 - Lyricist: Not reliably documented - Music Director: Not reliably documented - Singers: Not reliably documented

Musical Style Light classical Tamil film song with a playful, folk-tinged melody typical of 1950s Tamil cinema.

Key Artists Involved - Cast: Not reliably documented for this specific song

Scene Context The song is set in the courtly/folk milieu of the Tenali Raman narrative, sung in a light, sprightly manner consistent with the film's comedic tone.


Artists