
Sriranjani swaram nee
Subaraagini
Saarangini vathani
Manamohini
Sowbagyamae unakku
Indraikkum endraikkum
Thodarnthu varattum
Manamohana mathana
Isai raavana
Malarvaai kanna
Mayakkum aalaabana
Varuven pinnaal naan
Andarikkum indraikkum
Endraikkum thodarnthu
Sriranjani swaram nee
Subaraagini…ee….ee….
Vizhiveechum kilipechum
Valaithaadum logam..
Haa aa aa aa haa aa aaah..
Vizhiveechum kilipechum
Valaithaadum logam
Pugazhaaram enakkeno
Thadumaari ponen
Gurunaatha manavaala
Alaipolae aanen
Un athiroopam athil naanum
Uyarvaagi ponen
Laavanyam..
Female : En maangalyam
Pinsorgam..
Athu nam pakkam
Both : Aavendrum vaazhvendrum
Azhagu valam varum
Sriranjani swaram nee
Subaraagini
Saarangini vathani
Manamohini
Idupporam aduppaettri
Suda vendaam neethaan..
Idupporam aduppaettri
Suda vendaam neethaan..
Athil idiyaappam polathaan
Aanenae naanae
Female : Palakaaram sweett-oda
Parimaara poren
Nee maruthaalum vidamaatten
Naan ootta vaaren
Mothathila unnala
Nithiraya vittu ponen
Vettaveli mel yeri
Paranthen engengo
Vithalathil oonjal katti
Aadi vilaiyaada varen
Unga pakkam vanthaalae
Ayiyaho oho oh
Yeh manam pora
Vazhi povom
Dhinam thorum virunthaavom
Udumbaaga pidichenae
Unathu Manasathaan
Achaa achaa adichaa
Ithu hitaacha
Vachaa vachaa manamthaan
Romba touch aachaa
Bachaa bachaa ena
Ennaiyum unnaiyum valachi pidicha
Therinchae pocha
Inimae neethaan en baasha
Dhinamthorum vaa
Iruppom romba thamasha
Varum naalaellaam romba inikkum
Manakkum nadakkum puthusa
Achaa achaa adichaa
Ithu hitaacha….aaa……..
ஹேமாம்பிகா மற்றும் டி. எல். மகாராஜன்
ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி
சாரங்கினி வதனி மனமோகினி
சௌபாக்யமே உனக்கு
இன்றைக்கும் என்றைக்கும்
தொடர்ந்து வரட்டும்
மணமோஹனா மதனா
இசை ராவணா
மலர்வாய் கண்ணா
மயக்கும் ஆலாபனா
வருவேன் பின்னால்
நான் அன்றைக்கும்
இன்றைக்கும் என்றைக்கும்
தொடர்ந்து
ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி....ஈ......
விழிவீச்சும் கிளிபேச்சும்
வளைத்தாடும் லோகம்
ஆஆ.....ஆஅ.....ஆஅ....
விழிவீச்சும் கிளிபேச்சும்
வளைத்தாடும் லோகம்
புகழாரம் எனக்கேனோ
தடுமாறி போனேன்
குருநாத மணவாளா
அலைபோலே ஆனேன்
உன் அதிரூபம் அதில் நானும்
உயர்வாகி போனேன்
லாவண்யம்
பெண் : என் மாங்கல்யம்
பின்சொர்க்கம்
அது நம் பக்கம்
இருவர் : ஆவென்றும் வாழ்வென்றும்
அழகு வலம்வரும்
ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி
சாரங்கினி வதனி
மனமோகினி......
இடுப்போரம் அடுபேற்றி
சுட வேண்டாம் நீதான்......
இடுப்போரம் அடுபேற்றி
சுட வேண்டாம் நீதான்
அதில் இடியாப்பம் போலதான்
ஆனானே நானே
பலகாரம் ஸ்வீட்டோட
பரிமாற போறேன்
நீ மறுத்தாலும் விடமாட்டேன்
நான் ஊட்ட வாரேன்
மொத்தத்தில உன்னால
நித்திரைய விட்டு போனேன்
வெட்டவெளி மேலேறி
பறந்தேன் எங்கெங்கோ
வித்தலத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடி விளையாட வாரேன்
உங்க பக்கம் வந்தாலே
அய்யஹோ ஓ ஓ....
ஏ மனம் போற வழி போவோம்
தினம்தோறும் விருந்தாவோம்
பெண் : உடும்பாக பிடிச்சேனே
உனது மனசத்தான்
அச்சா அச்சா அடிச்சா
இது ஹிட்டாச்சா
வச்சா வச்சா மனம்தான்
ரொம்ப டச் ஆச்சா
பச்சா பச்சா என என்னையும்
முன்னையும் வளைச்சி பிடிச்சா
தெரிஞ்சே போச்சா
நீதான் இனிமே என் பாஷா
தினம்தோறும் வா
இருப்போம் ரொம்ப தமாஷா
வரும் நாளெல்லாம்
ரொம்ப இனிக்கும்
மணக்கும் நடக்கும் புதுசா
அச்சா அச்சா அடிச்சா
இது ஹிட்டாச்சா......ஆஅ......
Movie Summary: Maanga is a 2015 Indian Tamil-language comedy film directed by A. R. Suresh, revolving around a young man's attempts to woo his love interest amid humorous circumstances.
Song Credits: Music composed by D. Imman. Sung by K. S. Chithra and Javed Ali. Lyrics by Yugabharathi.
Musical Style: Melodic Carnatic-based film song blending classical swara patterns with light orchestration.
Raga Details: The song is built around the Carnatic raga Sriranjani, as reflected in its title and melodic structure.
Key Artists Involved: D. Imman (composer), K. S. Chithra and Javed Ali (playback singers), Yugabharathi (lyricist).
Scene Context: The song appears as a melodic interlude in the film, featuring classical-style vocals and swara passages.