Indha Poovukkoru Kadhai

1985
Lyrics
Language: English

Penkalilae irandu vagai
Ondru karpudaiyaar
Mattravar illaathavar…..idharkuvamai
Pookkalilum irandu vagai
Ondru pagalil poopathu
Mattrondru irvil poopathu

Intha poovukkoru kadhai undu
Ennavendru adhai solvathingu
Ennavendru adhai solvathingu

Intha poovukkoru kadhai undu
Ennavendru adhai solvathingu
Ennavendru adhai solvathingu

Kallilae uyirai kanda
Manithan oru kalaingan thaane
Silayilae unarvai thantha
Kalaingan avan iraivan thaanae

Uyirai ingu vaazhnthidum
Penn unarvai kallaa maattridum
Uyirai ingu vaazhnthidum
Penn unarvai kallaa maattridum

Intha paavamathai seiyya sonathaaro
Siru poovai kollum paavi avar yaaro

Intha poovukkoru kadhai undu
Ennavendru adhai solvathingu
Ennavendru adhai solvathingu

Kalangam adhu udampukku thaanae
Kalakkam ingu yaeno pennae
Udambum adhu kalthaan ingae
Manathum oru marthaan kannae

Manathae vaazhkkai aadhalaal
Mana thooimai ondrae pothumae
Manathae vaazhkkai aadhalaal
Mana thooimai ondrae pothumae

Nalla karpum manam thooimai ingu ondru
Idhai kattru manam meanmai kaanpathendru

Intha poovukkoru kadhai undu
Ennavendru adhai solvathingu
Ennavendru adhai solvathingu

Intha poovukkoru kadhai undu
Ennavendru adhai solvathingu
Ennavendru adhai solvathingu


Language: Tamil

இளையராஜா

பெண்களிலே இரண்டு வகை...
ஒன்று கற்புடையார்...
மற்றவர் இல்லாதார்... இதற்குவமை...
பூக்களிலும் இரண்டு வகை
ஒன்று பகலில் பூப்பது...
மற்றொன்று இரவில் பூப்பது...

இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு

இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு

கல்லிலே உயிரைக் கண்ட
மனிதன் ஒரு கலைஞன் தானே
சிலையிலே உணர்வை தந்த
கலைஞன் அவன் இறைவன் தானே

உயிராய் இங்கு வாழ்ந்திடும்
பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும்
உயிராய் இங்கு வாழ்ந்திடும்
பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும்

இந்தப் பாவமதை செய்யச் சொன்னதாரோ
சிறு பூவைக் கொல்லும் பாவி அவர் யாரோ

இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு

களங்கம் அது உடம்புக்குத் தானே
கலக்கம் இங்கு ஏனோ பெண்ணே
உடம்பும் அது கல் தான் இங்கே
மனதும் ஒரு மலர்தான் கண்ணே

மனதே வாழ்க்கை ஆதலால்
மனத் தூய்மை ஒன்றே போதுமே
மனதே வாழ்க்கை ஆதலால்
மனத் தூய்மை ஒன்றே போதுமே

நல்ல கற்பும் மனம் தூய்மை இங்கு ஒன்று
இதைக் கற்று மனம் மேன்மை காண்பதென்று

இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு

இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு


Movie/Album name: Iravu Pookkal

Artists