Paadinar Kavignar

1962
Lyrics
Language: English

Humming….

Humming ….

Ohoo paadinaar kavinjar paadinaar
Chorus : Paadinaar kavinjar paadinaar

Maan endraar pulli illai
Mayil endraar thogai illai
Thaen endraar meen endraar
Therindhu sonnara
Chorus : Thaen endraar meen endraar
Therindhu sonnara
Chorus : Paadinaar kavinjar paadinaar
Male : Paadinaar kavinjar paadinaar
Oho oho padinaar kavinjar paadinaar

Humming….

Humming ….

Ohoo paadinaar kavinjar paadinaar
Chorus : Paadinaar kavinjar paadinaar

Kaalai endraar kombum illai
Yaanai endraar thandham illai
Singam endraar veeran endraar
Therindhu sonnara
Chorus : Singam endraar veeran endraar
Therindhu sonnara
Chorus : Paadinaar kavinjar paadinaar
Female : Paadinaar kavinjar paadinaar
Oho oho padinaar kavinjar paadinaar

Humming

Kanniyarai panja varna kiligal endraarae
Ahaa kanniyargal kovai pazham thinbathillaiyae
Chorus : Kanniyarai panja varna kiligal endraarae
Ahaa kanniyargal kovai pazham thinbathillaiyae

Aadavarai puligal endru paadi veithaarae
Puli aadu thedi kaadu thedi odavillaiyae
Chorus : Aadavarai puligal endru paadi veithaarae
Puli aadu thedi kaadu thedi odavillaiyae

Anna nadai nadakavillai
Female : Kann irundhum kaanavillai
Male : Kanniyavarkku menmai illai
Female : Sonnavarukku moolai illai

Kaalai endraar kombum illai
Yaanai endraar thandham illai
Singam endraar veeran endraar
Therindhu sonnara

Paadinaar kavinjar paadinaar
Paadinaar kavinjar paadinaar
Paadinaar kavinjar paadinaar

Humming

Atcham illai naanam illai
Adakkam illaiaye
Idhil aangalukkum pengalukkum baedhamillaiyae
Female : Pen kulathai kaeli seidhaal veeram illaiyae
Idhil pengalukkum ungalukkum baedhamillaiyae

Vetri kollum aanmaiyandro
Female : Pettredukkum penmaiyandro
Male : Aanmai yindri penmai illaiyae
Female : Penmaiyindri aanmai illaiyae

Paadinaar kavinjar paadinaar
Female : Paadinaar kavinjar paadinaar
Paadinaar kavinjar paadinaar


Language: Tamil

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

கண்ணதாசன்

ஓஹோ பாடினார் கவிஞர் பாடினார்
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
ஆண் : மானென்றார் புள்ளி இல்லை
மயிலென்றார் தோகை இல்லை
தேனென்றார் மீனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : தேனென்றார் மீனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
ஆண் : பாடினார் கவிஞர் பாடினார்
ஓஹோ ஹோ பாடினார் கவிஞர் பாடினார்......

ஓஹோ பாடினார் கவிஞர் பாடினார்
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
பெண் : காளை என்றார் கொம்பில்லை
யானை என்றார் தந்தமில்லை
சிங்கமென்றார் வீரனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : சிங்கமென்றார் வீரனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
பெண் : பாடினார் கவிஞர் பாடினார்
ஓஹோ ஹோ பாடினார் கவிஞர் பாடினார்......

கன்னியரைப் பஞ்சவர்ணக் கிளிகள் என்றார்
கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே
குழு : கன்னியரைப் பஞ்சவர்ணக் கிளிகள் என்றார்
கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே

ஆடவரைப் புலிகளென்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே
குழு : ஆடவரைப் புலிகளென்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே

அன்னநடை நடக்கவில்லை.......
பெண் : கண்ணிருந்தும் காணவில்லை......
ஆண் : கன்னியர்க்கு மென்மை இல்லை ......
பெண் : சொன்னவர்க்கு மூளை இல்லை........

அன்னநடை நடக்கவில்லை.......
பெண் குழு : கண்ணிருந்தும் காணவில்லை......
ஆண் குழு : கன்னியர்க்கு மென்மை இல்லை ......
பெண் குழு : சொன்னவர்க்கு மூளை இல்லை......

காளை என்றார் கொம்பில்லை
யானை என்றார் தந்தமில்லை
சிங்கமென்றார் வீரனென்றார் தெரிந்து சொன்னாரா

பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்......

அச்சமில்லை நாணமில்லை அடக்கமில்லையே
இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதமில்லையே

பெண் குலத்தை கேலி செய்தல் வீரமில்லையே
இதில் பெண்களுக்கும் உங்களுக்கும் பேதமில்லையே

வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ.....
பெண் : பெற்றெடுக்கும் பெண்மையன்றோ......
ஆண் : ஆண்மையின்றிப் பெண்மை இல்லையே.....
பெண் : பெண்மையின்றி ஆண்மை இல்லையே......

வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ.....
பெண் குழு : பெற்றெடுக்கும் பெண்மையன்றோ......
ஆண் குழு : ஆண்மையின்றிப் பெண்மை இல்லையே.....
பெண் குழு : பெண்மையின்றி ஆண்மை இல்லையே......

மானென்றால் பார்வை சொன்னார்
மயிலென்றால் சாயல் சொன்னார்
தேனென்றால் இனிமை சொன்னார்
தெரிந்து கொள்வோமே
குழு : பாடினார் கவிஞர் பாடினார்......
பெண் : பாடினார் கவிஞர் பாடினார்......
பாடினார் கவிஞர் பாடினார்......


Movie/Album name: Thendral Veesum

Artists