Naattu Jananga

1956
Lyrics
Language: English

Nattu jananga aadaiyellam
Enga kaiyilae
Adhai nenachu veluthu kuduppom
Aana udutha mudiyala eduthu udutha mudiyala

Kattai azhichu naadu kandu
Kastapattavan
Andha nattu varavu selavu kanakkai
Pakka mudiyala adhu pol
Nattu jananga aadaiyellam
Enga kaiyilae
Adhai nenachu veluthu kuduppom
Aana udutha mudiyala eduthu udutha mudiyala

Maaligaiyai kattu mudikka
Velai senjavan
Adhu vattamaaga mudincha pinnae
Nozhaiya mudiyala
Marathai sediyai kaathu
VAlarthu vechavan
Andha marathu nizhalil konja neram
Padukka mudiyala adhu pol
Nattu jananga aadaiyellam
Enga kaiyilae
Adhai nenachu veluthu kuduppom
Aana udutha mudiyala eduthu udutha mudiyala


Language: Tamil

: எஸ். சி. கிருஷ்ணன்

விஸ்வநாதன் ராமமூர்த்தி

கண்ணதாசன்

நாட்டு ஜனங்க ஆடையெல்லாம்
எங்க கையிலே
அதை நனைச்சு வெளுத்துக் குடுப்போம்....
ஆனா உடுத்த முடியல எடுத்து உடுத்த முடியல

காட்டை அழிச்சு நாடு கண்டு
கஷ்ட்டப்பட்டவன்
அந்த நாட்டு வரவு செலவு கணக்கை
பாக்க முடியலே அதுபோல்
நாட்டு ஜனங்க ஆடையெல்லாம்
எங்க கையிலே
அதை நனைச்சு வெளுத்துக் குடுப்போம்....
ஆனா உடுத்த முடியல எடுத்து உடுத்த முடியல

மாளிகையை கட்டி முடிக்க
வேலை செஞ்சவன்
அது வாட்டமாக முடிஞ்ச பின்னே
நொழைய முடியல
மரத்தை செடியை காத்து
வளர்த்து வச்சவன்
அந்த மரத்து நெழலில் கொஞ்ச நேரம்
படுக்க முடியலே அதுபோல்
நாட்டு ஜனங்க ஆடையெல்லாம்
எங்க கையிலே
அதை நனைச்சு வெளுத்துக் குடுப்போம்....
ஆனா உடுத்த முடியல எடுத்து உடுத்த முடியல


Movie/Album name: Tenali Raman

Artists