
Hahahaha…(2)
………………………
Thirumal azhagan perumaan oruvan
Thalaivanaga vara vendum
Thirumal azhagan perumaan oruvan
Thalaivanaga vara vendum
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum
Avan yaaro yaar arivaaro
Adi thozhi nee arivaayoo
Avan yaaro yaar arivaaro
Adi thozhi nee arivaayoo
……………………….
Vezhathin thandham polae iru thozhgal aada
Chorus : Aada aada aasai kooda
Female : Vaanodum minnal thaan iru kannil oda
Chorus : Oda oda unnai thaeda
Vedhathin sandham pol avan vartha pesa
Chorus : Pesa pesa thendral veesa
Female : Vaiyathin inbam thaan avan uruvil kaana
Chorus : Kaana kaana penmai naana
Female : Karpanai seithidum arpudha naayagan
Yaar thaanamma Chorus : Aa aa aa
Female : Mangalamae Chorus : Aa aa aa
Thirumal azhagan perumaan oruvan
Thalaivanaga vara vendum
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum
Seerodu dharmasaasthiram mannil vaazha
Chorus : Vaazha vaazha nanmai soozha
Female : Vaaraano punniya moorthi thaan vaasal thaedi
Chorus : Thedi thedi gaanam padi
Female : Kanniyum enniya kaaviya devan yaar thaan amma
Chorus : Aa aa aa
Female : Kunguma kolangal sangamam aagidum naalyedhamma
Chorus : Aa aa aa
………………………….
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum
Avan yaaro yaar arivaaro
Adi thozhi nee arivaayoo
எஸ். ஜானகி
எம். எஸ். விஸ்வநாதன்
ஹஹஹஹா ....(2)
.........................................
திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ
அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ....
வேழத்தின் தந்தம் போலே இரு தோள்கள் ஆட
குழு : ஆட ஆட ஆசை கூட
பெண் : வானோடும் மின்னல் தான் இரு கண்ணில் ஓட
குழு : ஓட ஓட உன்னைத் தேட
வேதத்தின் சந்தம் போல் அவன் வார்த்தை பேச
குழு : பேச பேச தென்றல் வீச
பெண் : வையத்தின் இன்பம் தான் அவன் உருவில் காண
குழு : காண காண பெண்மை நாண
பெண் : கற்பனை செய்திடும் அற்புத நாயகன்
யார் தானம்மா.....
குழு : ஆஆஆ.....
பெண் : மங்கலமே
குழு : ஆஆஆ.....
திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
ஈரேழு சொர்க்கலோகமும் வீரம் வெல்ல
குழு : வெல்ல வெல்ல வேகம் செல்ல
பெண் : மாந்தர்க்குள் தெய்வம் தானென யாரும் சொல்ல
குழு : சொல்ல சொல்ல நெஞ்சை அள்ள
சீரோடு தர்மசாஸ்திரம் மண்ணில் வாழ
குழு : வாழ வாழ நன்மை சூழ
பெண் : வாரானோ புண்யமூர்த்தி தான் வாசல் தேடி
குழு : தேடி தேடி கானம் பாடி
கன்னியும் எண்ணிய காவியத்தேவன் யார் தானம்மா
குழு : ஆஆஆ.....
பெண் : குங்கும கோலங்கள் சங்கமம் ஆகிடும் நாளேதம்மா
குழு : ஆஆஆ.....
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ...
Movie Summary: Ilangeswaran is a 1987 Tamil mythological film centered on the devotional and historical legends associated with Lord Ranganatha (Thirumal) and the sacred shrine of Srirangam.
Song Credits:
Singer(s): (Information not available)
Musical Style: Tamil devotional film song with classical and bhajan-style elements, typical of 1980s mythological cinema.
Raga Details: (Information not available)
Key Artists Involved: (Information not available)
Scene Context: The song is set as a devotional piece praising Lord Thirumal (Vishnu/Ranganatha), likely picturized in a temple or sacred setting within the film’s mythological narrative.