Yarum Ennidam Sollatha Vaarthai

2008
Lyrics
Language: English

…………………………………………..

Yaarum ennidam sollaatha vaarthai
Naanum yaaridam sollaatha vaarthai
{ Ini antha vaarthai ennoda vaazhkai } (2)
I love you i love you i love you da

I love you i love you i love you da

I love you i love you i love you da

I love you i love you i love you da

Unnil naanum kaadhal konden da

Yaarum ennidam sollaatha vaarthai    Female : …………..

Naanum yaaridam sollaatha vaarthaiiii

……………………………………

Kanavugal uyir peruma
Kannil dhinam athu piranthiduma

Unakul idam koduma
Endrum enakathu nirantharama

Un moochil naan vaazhum athisayam thaan uruvaacho

En kaiyil un regai varaipadamaai aayaacho

Aa haa haa   Male : Aa haa haa aah

En kannil un uruvam pugaipadamaai pathivaacho

Naga kannil namai kaanum kaadhal thaan namathaacho

Unnil naanum kaadhal konden da

Yaarum ennidam sollaatha vaarthai Female : Ooo ooo ooh
Naanum yaaridam sollaatha vaarthai

Johnny johnny yes papa
Eating sugar no papa
Telling lies no papa
Open your mouth ah ah ah

……………………………..

Kolusukul murasoliya yutham kaalgalil nadathureya

Manasukul sugaveriya mutham kangalil therikiriya

Uthikindra sooriyanum maraigindra maalaigalum

Valargindra nilavinilae theipirai thaan kooda varum

Aa haa haa ah Female : Aa haa haa ah

Oh odugindra nathi kooda manal alaiyaai maarividum

Nirantharamaai ethuvumillai kaadhal matum azhivathillai

Unnil naanum kaadhal kondenae

Yaarum ennidam sollaatha vaarthai   Male : ………………
I love you

Naanum yaaridam sollaatha vaarthai   Female : …………….
I love you


Language: Tamil

சாதனா சர்கம்

கார்த்திக்

ஓம்
சரவண சரவண
சரவண பவ

யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
நானும் யாரிடம்
சொல்லாத வார்த்தை
{ இனி அந்த வார்த்தை
என்னோட வாழ்க்கை } (2)
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ
லவ் யூ டா

ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ்
யூ டா

ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ்
யூ டா

ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ்
யூ டா

உன்னில்
நானும் காதல்
கொண்டேன் டா

யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
பெண் : ............................

நானும் யாரிடம்
சொல்லாத வார்த்தை

கனவுகள் உயிர்
பெறுமா கண்ணில் தினம்
அது பிறந்திடுமா

உனக்குள் இடம்
கொடுமா என்றும்
எனக்கது நிரந்தரமா

உன் மூச்சில்
நான் வாழும் அதிசயம்
தான் உருவாச்சோ

என் கையில்
உன் ரேகை வரைபடமாய்
ஆயாச்சோ

ஆ ஹா ஹா
ஆண் : ஆ ஹா ஹா ஆ

என் கண்ணில்
உன் உருவம்
புகைப்படமாய்
பதிவாச்சோ

நக கண்ணில்
நமை காணும் காதல்
தான் நமதாச்சோ

உன்னில் நானும்
காதல் கொண்டேன் டா

யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
நானும் யாரிடம் சொல்லாத
வார்த்தை

ஜானி ஜானி எஸ்
பாப்பா ஈட்டிங் சுகர் நோ
பாப்பா டெல்லிங் லைஸ்
நோ பாப்பா ஓபன் யுவர்
மௌத் ஆ ஆ ஆ

கொலுசுக்குள்
முரசொலியா யுத்தம்
கால்களில் நடத்துறியா

மனசுக்குள் சுக
வெறியா முத்தம்
கண்களில் தெரிக்கிரியா

உதிக்கின்ற
சூரியனும் மறைகின்ற
மாலைகளும்

வளர்கின்ற
நிலவினிலே தேய்பிறை
தான் கூட வரும்

ஆ ஹா ஹா ஆ
பெண் : ஆ ஹா ஹா ஆ

ஓ ஓடுகின்ற
நதி கூட மணல்
அலையாய் மாறி
விடும்

நிரந்தரமாய்
எதுவுமில்லை காதல்
மட்டும் அழிவதில்லை

உன்னில்
நானும் காதல்
கொண்டேனே

யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
ஆண் : ...............................
ஐ லவ் யூ

நானும் யாரிடம்
சொல்லாத வார்த்தை
பெண் : ............................
ஐ லவ் யூ


Movie/Album name: Pazhani

Artists