Darling Darling

1978
Lyrics
Language: English

Darling darling darling
I love you love you love you
Darling darling darling
I love you
Ennai vittu pogadhae

Mannan unnai
Enthan nenjil vaithen
Endrum unmai anbai
Enthan kannil vaithen
I love you…i love you…

Darling darling darling
I love you love you love you

Yaarum sollamal naanae
Aasai endral enna vegam endru kanden
Mothum ennangal nooru kanna
Kaaval kolla odi va

Pudhu suvai tharum sugam
Sugam adhai nee sollavaa
I love you…i love you…

Darling darling darling
I love you love you love you

Kaadhal illaadha vaazhvil
Enna inbam solla enna vetkam anbae
Mogam nenjukkul vaadum..kannaa..
Paadam solla odi va

Malar enum udal tharum
Manam adhai nee kondu po
I love you…i love you…

Darling darling darling
I love you love you love you

Kaaval illaadha neram
Thedi vandhu enna thevai endru solvaai
Aadum ponnoonjal aadu….kannaa
Thaenai unna odi va

Kani tharum kodi ival
Anaithida poonjolai va
I love you…i love you…

Darling darling darling
I love you love you love you
Darling darling darling
I love you
Ennai vittu pogadhae

Mannan unnai
Enthan nenjil vaithen
Endrum unmai anbai
Enthan kannil vaithen
I love you…i love you… i love you….


Language: Tamil

பி.சுஷீலா

டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே

மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ

டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

யாரும்
சொல்லாமல் நானே
ஆசை என்றால் என்ன
வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள்
நூறு கண்ணா காவல்
கொள்ள ஓடி வா

புது சுவை
தரும் சுகம் சுகம்
அதை நீ சொல்லவா
ஐ லவ் யூ ஐ லவ் யூ

டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

காதல் இல்லாத
வாழ்வில் என்ன இன்பம்
சொல்ல என்ன வெட்கம்
அன்பே மோகம் நெஞ்சுக்குள்
வாடும் கண்ணா பாடம்
சொல்ல ஓடி வா

மலர் எனும்
உடல் தரும் மனம்
அதை நீ கொண்டு
போ ஐ லவ் யூ ஐ
லவ் யூ

டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

காவல்
இல்லாத நேரம்
தேடி வந்து என்ன
தேவை என்று
சொல்வாய் ஆடும்
பொன்னூஞ்சல் ஆடு
கண்ணா தேனை
உண்ண ஓடி வா

கனி தரும்
கொடி இவள்
அணைத்திட
பூஞ்சோலை வா
ஐ லவ் யூ
ஐ லவ் யூ

டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே

மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ


Movie/Album name: Priya

Movie Summary Priya is a 1978 Tamil romantic drama about a wealthy man who falls in love with a woman named Priya, only to discover his elder brother is also in love with her, leading to emotional conflict and sacrifice.

Song Credits - Song: Darling Darling - Film: Priya - Year: 1978 - Lyrics: Kannadasan - Music: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela

Musical Style - Melodic romantic duet with light pop-orchestral arrangement - Features sweeping strings, soft flute interlude, and gentle rhythm - Blend of Indian film melody with Western harmonic progressions

Raga Details - Primarily based on Kalyani (equivalent to Yaman) - Janya phrases also suggest Mohanam in the charanam - Expressive use of gamaka in the vocal lines

Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Lyricist: Kannadasan - Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela - Film Director: S. P. Muthuraman - Starring: Rajinikanth, Sridevi

Awards & Recognition - Song became a major chartbuster of 1978 - Considered one of Ilaiyaraaja’s early career highlights in Tamil cinema - Frequently featured in retro Tamil music compilations

Scene Context - Romantic duet picturized on Rajinikanth and Sridevi - Set in a lush outdoor location with garden and hillside visuals - Expresses the blossoming love and playful intimacy between the lead pair


Artists