Oppari

2023
Lyrics
Language: English

Utchiyila thee vecha
Petha palan theerumaiyaa
Buthiyila thee vechi
Usiroda erichiyalae

Utchiyila thee vecha
Petha palan theerumaiyaa
Buthiyila thee vechi
Usiroda erichiyalae

Oora yeichavana
Thuppaakki kakkuthaiyaa
Pinju ara usira
Thotta thulaichiruchae

Sattam unakkosaththi
Sarisamama uyir needhi

Pustagathil otha pakkam
En needhi pesi irukka
Pustagathil otha pakkam
En needhi pesi irukka
En needhi pesi irukka

Pustagathil otha pakkam
En needhi pesi irukka

En needhi pesi irukka

Pustagathil otha pakkam
En needhi pesi irukka

En needhi pesi irukka
En needhi pesi irukka
En needhi pesi irukka
En needhi pesi irukka


Language: Tamil

 : ரோஜா ஆதித்யா

ஆலன் செபாஸ்டியன்

கார்த்திக் பி ஏ இமயவரம்பன்

உச்சியில தீ வச்சா
பெத்த பலன் தீருமய்யா
புத்தியில தீ வச்சி
உசிரோட எரிச்சியாளே

உச்சியில தீ வச்சா
பெத்த பலன் தீருமய்யா
புத்தியில தீ வச்சி
உசிரோட எரிச்சியாளே

ஊர ஏய்ச்சவன
துப்பாக்கி காக்குதய்யா
பிஞ்சு அர உசுர
தோட்டா துழைச்சிருச்சே

சட்டம் உனக்கோசத்தி
சரிசமமா உயிர் நிதி

புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா

புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா

என் நீதி பேசியிருக்கா

புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா

என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா


Movie/Album name: Vindhya Victim Verdict V3

Movie Summary Vindhya Victim Verdict V3 (2023) is a Tamil thriller-drama centered on a young woman named Vindhya who becomes the victim of a brutal crime and navigates a hostile justice system while seeking accountability for those who wronged her.

Song Credits - Song: Oppari - Movie: Vindhya Victim Verdict V3 - Year: 2023 - Language: Tamil

Musical Style The song draws on the Tamil folk tradition of oppari — a raw, wailing lament traditionally performed by women to mourn the dead — and adapts it into a contemporary film score context, blending folk lament idioms with cinematic orchestration.

Scene Context The song is used as a dirge-like lament reflecting grief and mourning within the film's narrative, consistent with the traditional oppari function of expressing profound sorrow and loss.


Artists