
Hoo orae oru moochu thaandi
Orae oru aasa thaandi
Una marakkadha nenjam than keppendi
Un paarvai kaadhal vaartha ennadhu
Un kovam un sandhosam ennadhu
Orae oru jenmam thaandi
Orae oru unma thaandi
Una marakkadha nenjam than
Hey hey eh ehhh
Alaiyadikkira kaathu mela
Siragadikkira kaagam pola
Naanum paranthu pogiren
Un urave piriyamaana maa
Kaathu karaiyum osaiyum
Un usurae oru sigaram aagum maa
En ponjaathiyae
Orae oru moochu thaandi
Orae oru aasa thaandi
Una marakkadha nenjam than keppendi
Un paarvai kaadhal vaartha ennadhu
Un sogam un sandhosam ennadhu
ஹூ ஓரே ஒரு மூச்சுதான்டி
ஒரே ஒரு ஆசைதான்டி
உன்ன மறக்காத நெஞ்சம்தான் கேப்பேன்டி
உன் பார்வை காதல் வார்த்தை என்னது
உன் கோவம் உன் சந்தோசம் என்னது
ஒரே ஒரு ஜென்மம்தான்டி
ஒரே ஒரு உண்மைதான்டி
உன மறக்காத நெஞ்சம்தான்
ஏய் ஏய் இஹ்ஹ்ஹ்
அலையடிக்கிற காத்து மேல
சிறகடிக்கிற காகம் போல
நானும் பறந்து போகிறேன்
உன் உறவே பிரியமான மா
காத்து கரையும் ஓசையும்
உன் உசுரே ஒரு சிகரம் ஆகும்மா
என் பொஞ்ஜாதியே
ஓரே ஒரு மூச்சுதான்டி
ஒரே ஒரு ஆசைதான்டி
உன்ன மறக்காத நெஞ்சம்தான் கேப்பேன்டி
உன் பார்வை காதல் வார்த்தை என்னது
உன் கோவம் உன் சந்தோசம் என்னது
Movie Summary: Maareesan is a 2025 Tamil film centered on a man navigating personal loss and the quieter, unresolved spaces of love and memory.
Song Credits: Not available.
Musical Style: A melodic, emotive Tamil film song with an intimate, contemporary sound.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.