Thandalkaaran Song Lyrics – NGK

2019
Lyrics
Language: Tamil

ஆண் : ஹேய்

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்….

ஆண் : ஹேய்

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்……

ஆண் : ஹேய்

ஆண் : ஹேய்

ஆண் : ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்
ஆண் : ஹே…….

ஆண் : பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
குழு : ஹேய்….

ஆண் : நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு
குழு : ஹேய்….

குழு : ஆஹுன்….(4)
ஆஹுன்…ன்ன்

ஆண் : ஹேய்….(3)

ஆண் : தண்டல்காரன்
நான் உங்கள்காரன்
நான் உங்கள்காரன்
அடடடாடா நான் உங்கள்காரன்

குழு : ஆஹுன்….(4)
ஆஹுன்…ன்ன்

ஆண் : ஹேய்….(4)

ஆண் : இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே….
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே…..

ஆண் : ஹே இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே…..
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே….

ஆண் : ஊரு சேரி ஒன்னா இல்லையே
நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான்
நடு ரோட்டில்
செத்த பின்பும் நீ
தள்ளி வச்ச சுடுகாட்டில்
பாம்பு கூட
கிளி வாழுமே ஒரு கூட்டில்

ஆண் : ஹே……

குழு : ஆஹுன்….(4)
ஆஹுன்…ன்ன்

ஆண் : ஹேய்….(4)

குழு : ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்

ஆண் : ஹே……

குழு : பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு

ஆண் : ஹே…..

குழு : ஆஹுன்….(4)
ஆஹுன்…ன்ன்


Movie/Album name: NGK (Nandha Gopalan Kumaran)
Artists