Ikku Chaiyakku

1990
Lyrics
Language: English

Ikku seiyakku seiyakku seiyaa
Iru kaadhal nenjam aiyaa
Female : Ikku seiyakku seiyakku seiyaa
Idhu naalum konjum aiyaa

O sei sei sei sei seiyaa
Idhu poova illai kaiyaa
Female : Idhu poiyaa illai meiyaa

Ikku seiyakku seiyakku seiyaa
Iru kaadhal nenjam aiyaa
Female : Ikku seiyakku seiyakku seiyaa
Idhu naalum konjum aiyaa

Humming……………….

Pudhiyam kaaviyam anbae
Idhu pudhumai oviyam
Male : Inimai paadidum ennam
Idhu ilamai kaaviyam

Hoo hoo o
Pudhiyam kaaviyam anbae
Idhu pudhumai oviyam
Male : Inimai paadidum ennam
Idhu ilamai kaaviyam

Ponnai edhirpaarthathillai
Unnai edhirpaarthathundu
Male : Mannil yedhum thevai illai
Unnai vida vaazhavillai

Pala aayiram aayiram aasai koodudhae
Aanandham aanandham aanadhae
Male : Vaan ulagam neril varum
Vanji varum podhilae

Ikku seiyakku seiyakku seiyaa
Idhu naalum konjum aiyaa
Male : Ikku seiyakku seiyakku seiyaa
Iru kaadhal nenjam aiyaa

O sei sei sei sei seiyaa
Idhu poova illai kaiyaa
Male : Idhu poiyaa illai meiyaa

Ikku seiyakku seiyakku seiyaa
Idhu naalum konjum aiyaa
Male : Ikku seiyakku seiyakku seiyaa
Iru kaadhal nenjam aiyaa

Kaadhal oorvalam sellum
Idhu dhesam engilum
Female : Kaaman tholilae kanden
Oru kaadhal mangalam

Hae hae hae
Kaadhal oorvalam sellum
Idhu dhesam engilum
Female : Kaaman tholilae kanden
Oru kaadhal mangalam

Mellidaiyil maedai pottu
Melisaiyai paada vandhen
Female : Mellisaiyai padum podhu
Ennai adhil thedinen

Sugam thedida thedida mudivadhillai
Keladi ennuyir deviyae
Female : Aasai dhinam poojai seiyum
Aavi endhan aaviyae

Ikku seiyakku seiyakku seiyaa
Iru kaadhal nenjam aiyaa
Female : Ikku seiyakku seiyakku seiyaa
Idhu naalum konjum aiyaa

O sei sei sei sei seiyaa
Idhu poova illai kaiyaa
Female : Idhu poiyaa illai meiyaa

Ikku seiyakku seiyakku seiyaa
Iru kaadhal nenjam aiyaa
Female : Ikku seiyakku seiyakku seiyaa
Idhu naalum konjum aiyaa


Language: Tamil

இளையராஜா

கங்கை அமரன்

இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இரு காதல் நெஞ்சம் ஐயா
பெண் : இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இது நாளும் கொஞ்சும் ஐயா
ஆண் : ஓ செய் செய் செய் செய் செய்யா
இது பூவா இல்லை கையா
பெண் : இது பொய்யா இல்லை மெய்யா

இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இரு காதல் நெஞ்சம் ஐயா
பெண் : இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இது நாளும் கொஞ்சும் ஐயா

முனங்கல் ...............

புதியம் காவியம் அன்பே
இது புதுமை ஓவியம்
ஆண் : இனிமை பாடிடும் எண்ணம்
இது இளமை காவியம்

ஹோ ஹோ ஓ
புதியம் காவியம் அன்பே
இது புதுமை ஓவியம்
ஆண் : இனிமை பாடிடும் எண்ணம்
இது இளமை காவியம்

பொன்னை எதிர்பார்த்ததில்லை
உன்னை எதிர்பார்த்ததுண்டு
ஆண் : மண்ணில் ஏதும் தேவை இல்லை
உன்னை விட வாழ்வில்லை

பல ஆயிரம் ஆயிரம் ஆசை கூடுதே
ஆனந்தம் ஆனந்தம் ஆனதே
ஆண் : வானுலகம் நேரில் வரும்
வஞ்சி வரும் போதிலே

இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இரு காதல் நெஞ்சம் ஐயா
ஆண் : இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இது நாளும் கொஞ்சும் ஐயா

ஓ செய் செய் செய் செய் செய்யா
இது பூவா இல்லை கையா
ஆண் : இது பொய்யா இல்லை மெய்யா

இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இரு காதல் நெஞ்சம் ஐயா
ஆண் : இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இது நாளும் கொஞ்சும் ஐயா

காதல் ஊர்வலம் செல்லும்
இது தேசம் எங்கிலும்
பெண் : காமன் தோளிலே கண்டேன்
ஒரு காதல் மங்களம்

ஹே ஹே ஹே
காதல் ஊர்வலம் செல்லும்
இது தேசம் எங்கிலும்
பெண் : காமன் தோளிலே கண்டேன்
ஒரு காதல் மங்களம்

மெல்லிடையில் மேடை போட்டு
மெல்லிசையை பாட வந்தேன்
பெண் : மெல்லிசையை பாடும் போது
என்னை அதில் தேடினேன்

சுகம் தேடிட தேடிட முடிவதில்லை
கேளடி என்னுயிர் தேவியே
பெண் : ஆசை தினம் பூஜை செய்யும்
ஆவி எந்தன் ஆவியே........

இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இரு காதல் நெஞ்சம் ஐயா
பெண் : இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இது நாளும் கொஞ்சும் ஐயா
ஆண் : ஓ செய் செய் செய் செய் செய்யா
இது பூவா இல்லை கையா
பெண் : இது பொய்யா இல்லை மெய்யா

இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இரு காதல் நெஞ்சம் ஐயா
பெண் : இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா
இது நாளும் கொஞ்சும் ஐயா


Movie/Album name: Ooru Vittu Ooru Vanthu

Movie Summary Ooru Vittu Ooru Vanthu (1990) is a Tamil comedy-drama about two men from a village who travel to the city, where their friendship is tested by the allure of city life and a woman.

Song Credits - Song: Ikku Chaiyakku - Film: Ooru Vittu Ooru Vanthu (1990) - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Lyricist: Gangai Amaran

Musical Style A peppy, folk-inflected gaana-style number with a light, rustic flavour and an upbeat rhythm typical of Ilaiyaraaja's mass/fun songs of that period.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Gangai Amaran - Vocals: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Starring: Ramarajan, Pandiarajan (in the film)

Scene Context A lighthearted, celebratory song sequence picturised on the lead pair/comedians, reflecting the film's fun, carefree mood.


Artists