Aai Shabba Song l

1995
Lyrics
Language: English

Male : Yei shabba yei shabba
Ninachcha kanavu palikkaadha
Yei shabba yei shabba
Adachcha kadhavu thirakkaadha

Male : Enni vandha
Female : Velai
Male : Vettriyaagum
Female : Velai
Male : Kaaman senjan
Female : Leelai
Male : Nadappadhu nadakkattumae…

Male : Yei shabba yei shabba
Ninachcha kanavu palikkaadha
Yei shabba yei shabba
Adachcha kadhavu thirakkaadha

Male : Yeh hue ehhh….

Female : Vidhaiyedhum illaadha
Maadhulai maadhulai illai
Chorus : Ho ho shabba hoh…
Ho ho shabba hoh…

Male : Vilaiyaattu illaadha
Vaalibam vaalibam illai
Chorus : Ho ho shabba hoh…
Ho ho shabba hoh…

Female : Nee pagaivanai edhirththu
Oru padai kondu nadaththu…uu….
Nee pagaivanai edhirththu
Oru padai kondu nadaththu

Male : Vettri unadhaaga
Viralgal uliyaaga
Padikkal sedhukkividu
Thadaikkallai udaiththu

Chorus : Yeh yeh yeh yeh yeh…

Male : Yei shabba yei shabba
Ninachcha kanavu palikkaadha
Yei shabba yei shabba
Adachcha kadhavu thirakkaadha

Male : Yeh hue yeah…
Yaar enna sonnaalum
Vidindhidum vidindhidum kizhakku
Chorus : Ho ho shabba hoh…
Ho ho shabba hoh…

Female : Nee enna seidhaalum
Mudindhidum mudindhidum vazhakku
Chorus : Ho ho shabba hoh…
Ho ho shabba hoh…

Male : Naan jegaththinai jeyikka
En jaadhagam irukku
Naan jegaththinai jeyikka
En jaadhagam irukku

Male : Yaanai balam nalla
Puliyin thiram indha
Irandum serndhadhindha
Ilaingjanin sarakku

Chorus : Yeh yeh yeh yeh yeh…

Male : Yei shabba yei shabba
Ninachcha kanavu palikkaadha
Yei shabba yei shabba
Adachcha kadhavu thirakkaadha

Male : Enni vandha
Female : Velai
Male : Vettriyaagum
Female : Velai
Male : Kaaman senjan
Female : Leelai
Male : Nadappadhu nadakkattumae…

Male : Yeh shabba…..


Language: Tamil

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : எண்ணி வந்த
பெண் : வேலை
ஆண் : வெற்றியாகும்
பெண் : வேலை
ஆண் : காமன் செஞ்சான்
பெண் : லீலை
ஆண் : நடப்பது நடக்கட்டுமே

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : ஏ ஹு ஏ

பெண் : விதை ஏதும்
இல்லாத மாதுளை
மாதுளை இல்லை
குழு : ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

ஆண் : விளையாட்டு
இல்லாத வாலிபம்
வாலிபம் இல்லை
குழு : ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் : நீ பகைவனை
எதிர்த்து ஒரு படை
கொண்டு நடத்து நீ
பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து

ஆண் : வெற்றி உனதாக
விரல்கள் உளியாக படிக்கல்
செதுக்கி விடு தடைக்கல்லை
உடைத்து

குழு : ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : ஏ ஹு ஏ யார்
என்ன சொன்னாலும்
விடிந்திடும் விடிந்திடும்
கிழக்கு
குழு : ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் : நீ என்ன செய்தாலும்
முடிந்திடும் முடிந்திடும்
வழக்கு
குழு : ஹோ ஹோ ஷப்பா
ஹோ ஹோ ஹோ ஷப்பா
ஹோ

ஆண் : நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு

ஆண் : யானை பலம்
நல்ல புலியின் திறம்
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த
இளைஞனின் சரக்கு

குழு : ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : எண்ணி வந்த
பெண் : வேலை
ஆண் : வெற்றியாகும்
பெண் : வேலை
ஆண் : காமன் செஞ்சான்
பெண் : லீலை
ஆண் : நடப்பது நடக்கட்டுமே

ஆண் : ஏ ஷப்பா


Movie/Album name: Karnaa

Movie Summary Karnaa (1995) is a Tamil action drama starring Arjun Sarja in the lead role, directed by Suresh Krissna, with music by Vidyasagar.

Song Credits - Song: Aai Shabba - Film: Karnaa (1995) - Composer: Vidyasagar - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style An upbeat, folk-flavoured commercial kuthu number with dappankuthu rhythms, characteristic of mid-1990s Tamil film music.

Raga Details Not applicable; composed in a folk/light-music idiom rather than a classical raga framework.

Key Artists Involved - Music Director: Vidyasagar - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Lyricist: Vairamuthu - Actor: Arjun Sarja

Scene Context A celebratory song sequence featuring the hero, Arjun Sarja, with group dancers, typical of the hero-introduction or festive dance number placement in masala films of that era.


Artists