Sirikka Theriyuma

1960
Lyrics
Language: English

Aa..aa..aaa..aaa..aaa..aaa..
Sirikka theriyuma haa aa aa aa
Sirikka theriyuma
Sirikka theriyuma
Singaara rojaa nee
Sinungamale
Sirikka theriyuma

Kallu silai pol irukkum
Karanam yedho
Kadhal manaiyaalai
Kaakkai thookki ponadho

Kallu silai pol irukkum
Karanam yedho
Kadhal manaiyaalai
Kaakkai thookki ponadho

Kalaiya mauna yogama
Kadum pasi thaakkum vegama
Kalaiya mauna yogama
Kadum pasi thaakkum vegama
Kaniyodu kudam paalum
Kaanikkai thandhaal

Sirikka theriyuma haa aa aa aa
Sirikka theriyuma

Sirithaal muthumanigal
Sithari poguma
Sivandha kaniyidhazhai
Sellakili kothuma

Sirithaal muthumanigal
Sithari poguma
Sivandha kaniyidhazhai
Sellakili kothuma

Sithirai nilavu venuma
Athi poomaalai venuma
Sithirai nilavu venuma
Athi poomaalai venuma
Sittu polae paranthoda
Siragu thandhaalum

Sirikka theriyuma haa aa aa aa
Sirikka theriyuma
Sirikka theriyuma
Singaara rojaa nee
Sinungamale
Sirikka theriyuma


Language: Tamil

எஸ். ஜானகி

டி. ஜி. லிங்கப்பா

கு. மா. பாலசுப்ரமணியம்

ஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ.......ஆ.....
சிரிக்கத் தெரியுமா..ஹா......ஆ.......ஆ.....
சிரிக்கத் தெரியுமா
சிரிக்கத் தெரியுமா
சிங்கார ரோஜா நீ
சிணுங்காமலே.......
சிரிக்கத் தெரியுமா

கல்லுச் சிலை போலிருக்கும்
காரணம் ஏதோ
காதல் மனையாளை
காக்கை தூக்கிப் போனதோ

கல்லுச் சிலை போலிருக்கும்
காரணம் ஏதோ
காதல் மனையாளை
காக்கை தூக்கிப் போனதோ

கலையா மௌன யோகமா
கடும் பசி தாக்கும் வேகமா
கலையா மௌன யோகமா
கடும் பசி தாக்கும் வேகமா
கனியோடு குடம் பாலும்
காணிக்கை தந்தால்

சிரிக்கத் தெரியுமா..ஹா......ஆ.......ஆ.....
சிரிக்கத் தெரியுமா

சிரித்தால் முத்துமணிகள்
சிதறிப் போகுமா
சிவந்த கனியிதழைச்
செல்லக்கிளி கொத்துமா

சிரித்தால் முத்துமணிகள்
சிதறிப் போகுமா
சிவந்த கனியிதழைச்
செல்லக்கிளி கொத்துமா

சித்திரை நிலவு வேணுமா
அத்திப் பூமாலை வேணுமா
சித்திரை நிலவு வேணுமா
அத்திப் பூமாலை வேணுமா
சிட்டுப் போலே பறந்தோட
சிறகு தந்தாலும்..........

சிரிக்கத் தெரியுமா..ஹா......ஆ.......ஆ.....
சிரிக்கத் தெரியுமா
சிரிக்கத் தெரியுமா
சிங்கார ரோஜா நீ
சிணுங்காமலே.......
சிரிக்கத் தெரியுமா


Movie/Album name: Kuzhanthaigal Kanda Kudiyarasu

Artists