
Thoongumoonji marangal ellaam
Vekkaththinaalae
Oru thaavani thaan pottirukku pookkalinaalae
Hoiyaa..hoiyaa..hoiyaa..
Hoiyaa..hoiyaa.. hoiyaa..hoiyaa..
Hoiyaa..hoiyaa..hoiyaa..hoiyaa..
Aanai malai mugadukalai
Kadandhu vaarungal
Indha aala puzhai oraththilae
Nadandhu paarungal
Boomikku ennenna thaagangalo
Panguni maathaththilae
Poovaikku ennenna mogangalo
Poo pooththa kaalaththilae
Indha neerum andha verum
Ondru serkindra naalallavo
Netruvarai yetra thunai
Naangai thedinaal
Velli nilaverikkum raathiriyil
Naalum vaadinaal
Kadal purathu meenirandai
Kannil vaanginaal
Athil kanavugalai pootti vaithu
Kanni yenginaal
Aadaikkul nindraadum sitridaithaan
Achchaaram kekkuthammaa
Angangal ovvondrum veppathinaal
Angangu verkkuthammaa
Indha naalum endha naalum
Ingu santhosha sangeethamae
எஸ். பி. பாலசுப்ரமணியம்
தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே
ஹெய் பாட்டெடுத்து பாடுங்கடி
நமகென்ன கவலை
நம்ம பேர் விளங்க சொல்லி சொல்லி
அடிச்சிடு தவிலை
ஆசை வந்தா பாட்டு வரும்
பாட்டு வந்தா ஆட்டம் வரும்
போடு சக்க போடு
இந்த பூலோகம் கைய தட்டும்
தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே
ஹொய்யா....ஹொய்யா....ஹொய்யா....
ஹொய்யா....ஹொய்யா....ஹொய்யா....ஹொய்யா....
ஹொய்யா....ஹொய்யா....ஹொய்யா....ஹொய்யா....
பெண் குழு : ஈர மழை மேகங்களே
தூரல் போடுங்கள்
இந்த ஈச்ச மர கிளையினிலே
ஊஞ்சல் ஆடுங்கள்
ஆனை மலை முகடுகளை
கடந்து வாருங்கள்
இந்த ஆல புழை ஓரத்திலே
நடந்து பாருங்கள்
பூமிக்கு என்னென்ன தாகங்களோ
பங்குனி மாதத்திலே
பூவைக்கு என்னென்ன மோகங்களோ
பூ பூத்த காலத்திலே
இந்த நீரும் அந்த வேரும்
ஒன்று சேர்கின்ற நாளல்லவோ
ஈர மழை மேகங்களே
தூரல் போடுங்கள்
இந்த ஈச்சமர கிளையினிலே
ஊஞ்சல் ஆடுங்கள்
நேற்றுவரை ஏற்ற துணை
நங்கை தேடினாள்
வெள்ளி நிலவெரிக்கும் ராத்திரியில்
நாளும் வாடினாள்
கடல் புரத்து மீனிரண்டை
கண்ணில் வாங்கினாள்
அதில் கனவுகளை பூட்டி வைத்து
கன்னி ஏங்கினாள்
ஆடைக்குள் நின்றாடும் சிற்றிடைதான்
அச்சாரம் கேக்குதம்மா
அங்கங்கள் ஒவ்வொன்றும் வெப்பத்தினால்
அங்கங்கு வேர்க்குதம்மா
இந்த நாளும் எந்த நாளும்
இங்கு சந்தோஷ சங்கீதமே
வாலிபமே வாலிபமே
வாசல் தேடி வா
புது வசந்த விழா காண்பதற்கு
விரைந்து ஓடிவா......
தூங்குமூஞ்சி மரங்கள்
எல்லாம் வெக்கத்தினாலே
ஆண் : ஹாய் ஹாய்
பெண் குழு : ஒரு தாவணிதான்
போட்டிருக்கு பூக்களினாலே
ஆண் : ஹாய் ஹாய்
பாட்டெடுத்து பாடுங்கடி
நமகென்ன கவலை
ஆண் : ஹோ....ஹோ....
ஆண் குழு : நம்ம பேர் விளங்க
சொல்லி சொல்லி அடிச்சிடு தவிலை
ஆண் : ஹோ....ஹோ....
ஆசை வந்தா பாட்டு வரும்
பாட்டு வந்தா ஆட்டம் வரும்
ஆண் குழு : போடு சக்க போடு
இந்த பூலோகம் கைய தட்டும்
ஆண் : ஏய்
தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே