Nam Kanavugal

2011
Lyrics
Language: English

Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae

Sodhanai enbathu sooriyan mun
Panipola maraiyumammaa
Saathanai enbathu pookkalai pol
Paaraiyilum malarumammaa

Vidiyaatha iravondru yaedhumillai
Mudiyaatha seyalendru edhuvumillai

Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae

Vizhuvathulae sogam enna
Ezhuvatharkku oththigai
Tholvigal endraal enna
Vettrikku muththirai

Unnai nee nambi nadanthaal
Unnai nee nambi nadanthaal
Ulagaiyum vellalaam
Malaiththida thevaiyillai
Malaiyaiyum thaandalaam
Malaiyaiyum thaandalaam

Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae

Siragugal viriththaal pothum
Vaanamum vasappadumae
Latchiyam irunthaal pothum
Vettrigal kuvinthidumae

Kaariyaththil kavanam vaiththaal
Kaariyaththil kavanam vaiththaal
Kaalaththai vellalaam
Kavalaigal thevaiyillai
Kadalaiyum thaandalaam
Kadalaiyum thaandalaam

Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae

Sodhanai enbathu sooriyan mun
Panipola maraiyumammaa
Saathanai enbathu pookkalai pol
Paaraiyilum malarumammaa

Vidiyaatha iravondru yaedhumillai
Mudiyaatha seyalendru edhuvumillai

Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae


Language: Tamil

: ஆதிஷ் உதிரியன்

நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே

சோதனை என்பது சூரியன் முன்
பனிப் போல மறையுமம்மா
சாதனை என்பது பூக்களைப் போல்
பாறையிலும் மலருமம்மா

விடியாத இரவென்று ஏதுமில்லை
முடியாத செயலென்று எதுவுமில்லை

நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே

விழுவதிலே சோகம் என்ன
எழுவதற்கு ஒத்திகை
தோல்விகள் என்றால் என்ன
வெற்றிக்கு முத்திரை

உன்னை நீ நம்பி நடந்தால்
உன்னை நீ நம்பி நடந்தால்
உலகையும் வெல்லலாம்
மலைத்திட தேவையில்லை
மலையையும் தாண்டலாம்
மலையையும் தாண்டலாம்

நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே
அம்மா அம்மா அம்மா

சிறகுகள் விரித்தால் போதும்
வானமும் வசப்படுமே
லட்சியம் இருந்தால் போதும்
வெற்றிகள் குவிந்திடுமே

காரியத்தில் கவனம் வைத்தால்
காரியத்தில் கவனம் வைத்தால்
காலத்தை வெல்லலாம்
கவலைகள் தேவையில்லை
கடலையும் தாண்டலாம்
கடலையும் தாண்டலாம்

நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே

சோதனை என்பது சூரியன் முன்
பனிப் போல மறையுமம்மா
சாதனை என்பது பூக்களைப் போல்
பாறையிலும் மலருமம்மா

விடியாத இரவென்று ஏதுமில்லை
முடியாத செயலென்று எதுவுமில்லை

நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே


Movie/Album name: Aasaipadugiren

Artists