
Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Roadla pona side kaatraan…
Aa…..aa….aa…..aaa…..aiyo…
Chorus : Roadla pona side kaatraan…
Kitta vanthu kiss-u ketkuraan
Chorus : Kitta vanthu kiss-u ketkuraan
Baynthu bayanthu naan bayanthu bayanthu
Miss panna paarththen
Evvalavo miss panna paarthen
Whistle : ………………..
Male : Vilagi ponaa visil adikkuraan
Baynthu bayanthu naan bayanthu bayanthu
Miss panna paarththen
Vilagi ponaa visil adikkuraan
Veettukku vanthu kadhava thatturaan
Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Namaskaaram varathae rasikirathae
Saayankaalam thaniyaa naanu
Aa….aa….aa…..aaa…..aiyo
Chorus : Saayankaalam thaniyaa naanu
Sealaiyaalae maravu kattu
Chorus : Sealaiyaalae maravu kattu
Ennaei thaechchu ennaei thaechchu
Kulikka ponen aiyo
Naan kulikka ponen aiyyo
Ada paavi paiyan
Enna panniputtaan theriyumaa
Enna panniputtaan inga paaru
Etti etti ennai paakkuraan
Ennaei thaechchu ennaei thaechchu
Kulikka ponen aiyo
Etti etti ennai paakkuraan
Summa summaa vambu pannuraan
Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Ada sodaa paiyaa
Onnu odaichchu thaadaa paiyaa
Paaya virichchu meththai pottu
Aa….aa….aa….aaa…..aiyyo
Chorus : Paaya virichchu meththai pottu
Paduththu nallaa thoongumpothu
Chorus : Paduththu nallaa thoongumpothu
Poonaiyaattam karuppu poonaiyaattam
Mella vanthu aiyo mella vanthu
Ivan enna pannunaan theriyumaa
Kannam thottu kaiya vachchuttaan
Poonaiyaattam karuppu poonaiyaattam
Kannam thottu kaiya vachchuttaan
Ezhunthu paaththaa odi poyittaan
Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Solla vekkamma irukku sokkamma
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
Naisaa naisaa ennai killittaan
எஸ். பி. பாலசுப்ரமணியம்
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
ரோட்ல போனா சைடு காட்றான்.....
ஆ.....ஆ.....ஆ.....ஆஆ....ஐயோ
குழு : ரோட்ல போனா சைடு காட்றான்
கிட்ட வந்து கிஸ்ஸூ கேக்குறான்
குழு : கிட்ட வந்து கிஸ்ஸூ கேக்குறான்
பயந்து பயந்து நான் பயந்து பயந்து
மிஸ் பண்ண பாத்தேன்
எவ்வளவோ மிஸ் பண்ண பாத்தேன்
விசில் : .......................
ஆண் : விலகி போனா விசில் அடிக்கிறான்
பயந்து பயந்து நான் பயந்து பயந்து
மிஸ் பண்ண பாத்தேன்
விலகி போனா விசில் அடிக்கிறான்
வீட்டுக்கு வந்து கதவ தட்டுறான்
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டா
நமஸ்காரம் வரதே ரசிகிறதே
சாயங்காலம் தனியா நானு......
ஆ.....ஆ.....ஆ.....ஆஆ.....ஐயோ
குழு : சாயங்காலம் தனியா நானு
சேலையாலே மறவு கட்டு
குழு : சேலையாலே மறவு கட்டு
எண்ணெய் தேச்சுஎண்ணெய் தேச்சு
குளிக்க போனேன் அய்யோ...
நான் குளிக்க போனேன் அய்யோ...
அட பாவி பையன்
என்ன பண்ணிபுட்டான் தெரியுமா
என்ன பண்ணிபுட்டான் இங்க பாரு
எட்டி எட்டி என்னை பாக்குறான்
எண்ணெய் தேச்சு எண்ணெய் தேச்சு
நான் குளிக்க போனேன் அய்யோ...
எட்டி எட்டி என்னை பாக்குறான்
சும்மா சும்மா வம்பு பண்றான்......
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
அட சோடா பையா
ஒன்னு ஒடைச்சு தாடா பையா
பாய விரிச்சு மெத்த போட்டு
ஆ.....ஆ.....ஆ.....ஆஆ....ஐயோ
குழு : பாய விரிச்சு மெத்த போட்டு
படுத்து நல்லா தூங்கும்போது
குழு : படுத்து நல்லா தூங்கும்போது
பூனையாட்டம் கருப்பு பூனையாட்டம்
மெல்ல வந்து அய்யோ மெல்ல வந்து
இவன் என்ன பண்ணுனான் தெரியுமா
கன்னம் தொட்டு கைய வச்சுட்டான்
பூனையாட்டம் கருப்பு பூனையாட்டம்
கன்னம் தொட்டு கைய வச்சுட்டான்
எழுந்து பாத்தா ஓடிப்போயிட்டான்
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்
Movie Summary: Pennukku Yaar Kaval (1980) is a Tamil film centered on the struggles and protection of a young woman, exploring themes of family honour, societal pressures, and the search for a trustworthy guardian in her life.
Song Credits: - Song: Solla Vekkama Irukku - Movie: Pennukku Yaar Kaval (1980) - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style: A soft, melody-driven romantic duet/light song typical of Ilaiyaraaja's early 1980s compositions, blending folk-tinged Tamil melodies with light orchestration and expressive string and flute arrangements.
Key Artists Involved: - Music: Ilaiyaraaja - Vocals: S. P. Balasubrahmanyam (and possibly a female co-singer, commonly S. Janaki or P. Susheela, for the duet version) - Lyrics: Vaali
Scene Context: The song expresses the shy, hesitant feelings of love — the title itself means "I feel shy to say it" — picturized on the lead pair in a romantic situation where the characters struggle to confess their emotions to each other.