En Anbe Naanum

2008
Lyrics
Language: English

Female : En anbae naanum nee indri naan illai
En anbae yaavum nee indri ver illai
Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
Kaanavendum yaadum nee yaagavae
Maravendum naanum thayagavae

Chorus : {Athadi aasai alaipaya
Saethuko meesa kodasaya
Kuthadi koda mazhai peiya
Yettuko ada olakaya} (2)

Female : En anbae naanum nee indri naan illai
En anbae yaavum nee indri ver illai
Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
Kaanavendum yaadum nee yaagavae
Maravendum naanum thayagavae

Female : Thalai thodum mazhaiyae
Sevi thodum isaiyae
Idhal thodum suvayae
Innipayae…

Female : Vizhi thodum desayae
Viral thodum kanayae
Udal thodum udayae
Innaivaayae

Female : Yaavum neeyai mari pogha naanum naan illaiyae
Melum melum koodum kadhal nenginal thollaiyae
Thelivagha chonnal tholainthenae unnal…

Female : {Aathaadi asanthae ponaaya
Aasaiyil melinthae ponaaya
Naakkadi nalinthae ponaya
Kaathalil karainthae ponaaya} (2)

Chorus : …..

Female : Karunira chilayae
Aruvadhu kalaiyae
Paravasa nilayae
Paaghal neeyae

Female : Illaghiya paniyae
Eluthiya kaviyae
Suvai migha kaniyae
Sugam neeyae

Female : Kudu paavai vegha thodu kadhal thinam odhuthae
Koodu paayum dhagha thodu aasai nathimodhuthae
Thoduvaya ennai thodarvenae unnai..

Female : {Aathaadi asanthae ponaaya
Aasaiyil melinthae ponaaya
Naakkadi nalinthae ponaya
Kaathalil karainthae ponaaya} (2)

Female : En anbae naanum nee indri naan illai
En anbae yaavum nee indri ver illai
Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
Kaanavendum yaadum nee yaagavae
Maravendum naanum thayagavae

Female : Kaanavendum yaadum nee yaagavaee..
Maravendum naanum thayagavaee..e
Hmmmm mmmmm mmmmmmm mmmmm
Hmmmm mmmmm mmmmmmm mmmmm..


Language: Tamil

பாடகி : சாதனா சர்கம்

பாடகா்கள் : பென்னி டயல் , ஹரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே

குழு : { ஆத்தடி ஆசை
அலை பாய சேத்துக்கோ
மீச கொடை சாய கூத்தடி
கோடை மழை பெய்ய
ஏத்துக்கோ ஆடை உலை காய } (2)

பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே

பெண் : தலை தொடும்
மழையே செவி தொடும்
இசையே இதழ் தொடும்
சுவையே இனிப்பாயே

பெண் : விழி தொடும்
திசையே விரல் தொடும்
கணையே உடல் தொடும்
உடையே இணைவாயே

பெண் : யாவும் நீயாய்
மாறிப் போக நானும்
நான் இல்லையே மேலும்
மேலும் கூடும் காதல்
நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்

குழு : { ஆத்தாடி அசந்தே
போனாயா ஆசையில்
மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா } (2)

குழு : …………………………….

பெண் : கருநிறச் சிலையே
அறுவது கலையே பரவச
நிலையே பகல் நீயே

பெண் : இளகிய பனியே
எழுதிய கவியே சுவை
மிக கனியே சுகம் நீயே

பெண் : கூடு பாவை
வேகத்தோடு காதல்
தினம் ஓடுதே கூடு
பாயும் தாகத்தோடு
ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை
தொடர்வேனே உன்னை

குழு : { ஆத்தாடி அசந்தே
போனாயா ஆசையில்
மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா } (2)

பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே

பெண் : காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


Movie/Album name: Sathyam

Movie Summary Sathyam (2008) is a Tamil action thriller starring Vishal as a fearless encounter specialist police officer who clashes with a powerful criminal network while navigating his personal life and a budding romance.

Song Credits - Song: En Anbe Naanum - Movie: Sathyam (2008) - Singers: Karthik, Chinmayi - Lyricist: Pa. Vijay - Music Director: Harris Jayaraj

Musical Style A melodic romantic duet with a soft, contemporary orchestration typical of Harris Jayaraj — gentle piano and string arrangements layered over a light rhythm track, blending melody-oriented film music with subtle R&B inflections.

Raga Details Not applicable / not documented.

Key Artists Involved - Composer: Harris Jayaraj - Singers: Karthik, Chinmayi - Lyricist: Pa. Vijay - On-screen performers: Vishal, Nayanthara

Scene Context A romantic song sequence featuring Vishal and Nayanthara, picturized as a melodic montage expressing the growing affection between the lead pair.


Artists