Illara Poongaavilae Inaindhu

1959
Lyrics
Language: English

Illara poongaavilae
Inainthu aadum poovilae
Inbam kaanbom vaazhvilae

Inaiyillaatha selvamae
Idhaya mevum thilagamae
Oo…oo….oo…oo….
Inbaloga deepamae….

Oo…oo….oo…oo….
Thaaragai cholaiyilae
Thavazhnthidum vennilavum
Thanimaiyilae mugiludanae
Maraivathum yaeno
Thaabam meerum velaiyae

Illara poongaavilae
Inainthu aadum poovilae
Inbam kaanbom vaazhvilae

Punnagai vadhanaththilae
Minnidum unnazhagaal
Pudhu nilavo endrenni
Naanamum kondaal…oo…oo…oo…oo…
Madhramaana velaiyae

Inaiyillaatha selvamae
Idhaya mevum thilagamae
Inbaloga deepamae….

Jollyaana vaazhvilae
Veli poda mudiyumaa
Viraga jodi theriyumaa

Paalaivanaththin naduvilae
Jeevanathiyum oduthae….oo…oo…oo…oo…
Aaval meeri naaduthae…..

Oo…oo…oo…oo…
Madhu vendum poovinilae
Magizhnthaadum vandinai pol
Manathinilae pugunthathinaal
Yaethaetho ennuthae

Jollyaana vaazhvilae
Veli poda mudiyumaa
Viraga jodi theriyumaa

Oo…oo…oo…oo…oo….oo….oo…
Asainthaadum poongodi meal
Anainthaadum thendralae
Amuthanilai yaenthi varum azhagaana annamae
Paalaivanaththin naduvilae jeevanithiyum oduthae
Aaval meeri naaduthae oo…oo….oo…oo…


Language: Tamil

இல்லறப் பூங்காவிலே
இணைந்து ஆடும் பூவிலே
இன்பம் காண்போம் வாழ்விலே

இணையில்லாத செல்வமே
இதய மேவும் திலகமே
ஒ....ஒ....ஒ....ஒ......
இன்பலோக தீபமே.....

ஒ....ஒ....ஒ....ஒ......ஓ
தாரகைச் சோலையிலே
தவழ்ந்திடும் வெண்ணிலவும்
தனிமையிலே முகிலுடனே
மறைவதும் ஏனோ
தாபம் மீறும் வேளையே....

இல்லற பூங்காவிலே
இணைந்து ஆடும் பூவிலே
இன்பம் காண்போம் வாழ்விலே

புன்னகை வதனத்திலே
மின்னிடும் உன்னழகால்
புது நிலவோ என்றெண்ணி
நாணமும் கொண்டாள்....ஒ....ஒ....ஒ....ஒ......
மதுரமான வேளையே....

இணையில்லாத செல்வமே
இதய மேவும் திலகமே....
இன்பலோக தீபமே.....

ஜாலியான வாழ்விலே
வேலி போட முடியுமா
விரக ஜோடி தெரியுமா

பாலைவனத்தின் நடுவிலே
ஜீவநதியும் ஓடுதே.....ஓ....ஓ.....ஓ.....ஒ...
ஆவல் மீறி நாடுதே .....

ஓ....ஓ.....ஓ.....ஒ...
மது வேண்டும் பூவினிலே
மகிழ்ந்தாடும் வண்டினை போல்
மனதினிலே புகுந்ததினால்
ஏதேதோ எண்ணுதே

ஜாலியான வாழ்விலே
வேலி போட முடியுமா
விரக ஜோடி தெரியுமா

ஓ....ஓ.....ஓ.....ஒ...ஓ....ஓ.....ஓ.....ஒ...
அசைந்தாடும் பூங்கொடி மேல்
அணைந்தாடும் தென்றலே
அமுதநிலை ஏந்தி வரும் அழகான அன்னமே
பாலைவனத்தின் நடுவிலே ஜீவநதியும் ஓடுதே
ஆவல் மீறி நாடுதே ஓ....ஓ.....ஓ.....ஒ...


Movie/Album name: Bhagya Devathai

Artists