Pattu Poo Poo

1994
Lyrics
Language: English

Pattu poo poo
Pattu pattaana poo poo
Kattu koppu
Udal kattana koppu

Pattu poo poo
Pattu pattaana poo poo
Kattu koppu
Udal kattana koppu

Saathiram
Ven chithiram
Natchathiram thotridum
Muthaarapoo poo poo

Pattu poo poo
Pattu pattaana poo poo
Kattu koppu
Udal kattana koppu
Pattu poo poo
Pattu pattaana poo poo

1 2 3 4
Let the music play
When i move my body sway
Up down right around
Feel the rhythm on the ground
1 2 3 4
Swing to the left and
Swing to the right
Lets do hands move
To the music in the grove
1 & 2 & 3 & 4

……………

Vaasa poo charam
Vanna paal kudam
Dhegam nogaatha
Vaazhum penmaiyai
Soodum menmaiyai
Thendral paadatha

Paarkum paarvaigal
Chorus : Thalatta vendum
Female : Kaadhal vaaarthaigal
Chorus : Nammalae thondrum
Female : Podum pottiyil
Ettu thikkilum
Per solli poo chudalaam

Pattu poo poo
Pattu pattaana poo poo
Kattu koppu
Udal kattana koppu

Pattu poo poo
Pattu pattaana poo poo
Hey kattu koppu
Udal kattana koppu

Saathiram
Ven chithiram
Natchathiram thotridum
Muthaarapoo poo poo

Pattu poo poo
Pattu pattaana poo poo
Kattu koppu
Udal kattana koppu
Pattu poo poo
Pattu pattaana poo poo


Language: Tamil

கே. எஸ். சித்ரா

பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ

1 2 3 4
Let the music play
When i move my body sway
Up down right around
Feel the rhythm on the ground
1 2 3 4
Swing to the left and
Swing to the right
Lets do hands move
To the music in the grove
1 & 2 & 3 & 4

வாச பூ சரம்
வண்ண பால் குடம்
தேகம் நோகாத
வாழும் பெண்மையை
சூடும் மென்மையை
தென்றல் பாடாதா

பார்க்கும் பார்வைகள்
குழு : தாலாட்ட வேண்டும்
பெண் : காதல் வார்த்தைகள்
குழு : நம்மாலே தோன்றும்
பெண் : போடும் போட்டியில்
எட்டு திக்கிலும்
பேர் சொல்லி பூ சூடலாம்

பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ


Movie/Album name: Veera

Movie Summary Veera is a 1994 Tamil action-comedy film about a man who gets entangled with a powerful, corrupt family and must use wit and courage to protect his loved ones.

Song Credits - Song: Pattu Poo Poo - Film: Veera - Year: 1994 - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A melodic, playful duet with a light folk-pop flavor, typical of Ilaiyaraaja’s early-1990s Tamil film songs—sweet, hummable, and rhythmically gentle.

Raga Details - Raga: Based on Mohanam - Notes: The tune is built on the pentatonic scale of Mohanam (S R2 G3 P D2), giving it a bright, open, and lyrical feel.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Lyricist: Vaali - Film: Veera - Actors: Rajinikanth, Meena (featured in the song sequence)

Scene Context A romantic duet picturized on the lead pair, featuring playful and affectionate exchanges in a lively, colorful setting.


Artists