Male : {Nee engavena kochikinnu
Po po po
Unkuda thaan kootikinnu
Po po po} (2)
Male : Namma sandai ellaam
Aparama vachikalaam
Phone-ah on panna
Prachanaiya muchikalaam
Male : Kaka kakaa para para
Kozhi kunju para para
Kokku kokku paalaada
Kozhi kunju paalaada
Male & Chorus : {Etho etho etho
Oru feeling-u
Enakku pannu pannu pannu
Pannu calling-u} (2)
Male : {Nee engavena kochikinnu
Po po po
Unkuda thaan kootikinnu
Po po po} (2)
Chorus : Heyy heyy heyy heyy…
Heyy heyy heyy heyy…
Male : Vaadi airtellu
Badhila nee sollu
Ithu en idea
Seekiram odiyaa
Male : Pochae aircellu
Love-ah nee sollu
Vaadi pakkamaa
Illa sikkama
Male : Malai-u paalu nee
Vartha meenu naan
Lolly pupu nee
Bingo laysu naan
Male : Thaaiya pola thaan
Unna naan paakkuren
Thappa paniputtu
Mannippu thaan kekkuren
Enna unakku pudikundi ..ee…
Athuvum enakku theriyumdi..ee…
Male : {Nee engavena kochikinnu
Po po po
Unkuda thaan kootikinnu
Po po po} (2)
Chorus : Heyy heyy heyy heyy…
Heyy heyy heyy heyy…
Male : Nee thaan venundi
Heart-a kaanum di
Tik tok pannalaam
Seekiram vaayendi
Male : Irunthom single-ah
Aanom mingle-ah
Nee thaan enakku
Maadi bangalaa
Male : Pakka goldu nee
Covering chainu naan
Kavari maanu nee
Spidermanu naan
Male : Ella ponnungalum
Unnai pola illadi
Ithukku mela ena
Unna pathi solla di
Enna nadakuthunae puriyala
Enakkum aluva kuda theriyala
Male : {Nee engavena kochikinnu
Po po po
Unkuda thaan koottikinnu
Po po po} (2)
Male : Namma sandai ellaam
Aparama vachikalaam
Phone-ah on panna
Prachanaiya muchikalaam
Male : Kaka kakaa para para
Kozhi kunju para para
Kokku kokku paalaada
Kozhi kunju paalaada
Whistling : …………………..
Male & Chorus : {Etho etho etho
Oru feeling-u
Enakku pannu pannu pannu
Pannu calling-u} (2)
Chorus : Heyy heyy heyy heyy…
Heyy heyy heyy heyy…
ஆண் : {நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடத்தான் கூட்டிககின்னு
போ போ போ} (2)
ஆண் : நம்ம சண்டை எல்லாம்
அப்பறமா வச்சிக்கலாம்
போன்ன ஆன் பண்ணா
பிரச்சனைய முச்சிகலாம்
ஆண் : காக்கா காக்கா பற பற
கோழி குஞ்சு பற பற
கொக்கு கொக்கு பாலாடை
கோழி குஞ்சு பாலாடை
ஆண் மற்றும் குழு :
{ஏதோ ஏதோ ஏதோ
ஒரு பீலிங்கு
எனக்கு பண்ணு பண்ணு பண்ணு
பண்ணு கால்லிங்கு} (2)
ஆண் : {நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடத்தான் கூட்டிக்கின்னு
போ போ போ} (2)
குழு : ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்….
ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்
ஆண் : வாடி ஏர்டெல்லு
பதில்ல நீ சொல்லு
இது என் ஐடியா
சீக்கிரம் ஓடியா
ஆண் : போச்சே ஏர்செல்லு
லவ்வ நீ சொல்லு
வாடி பக்கமா
இல்ல சிக்கமா
ஆண் : மலாயி பாலு நீ
வற்த்த மீனு நான்
லாலி பப்பு நீ
பிங்கோ லேய்ஸ் நான்
ஆண் : தாயப் போலதான்
உன்ன நான் பாக்குறேன்
தப்ப பண்ணிபுட்டு
மன்னிப்புதான் கேக்குறேன்
என்ன உனக்கு புடிக்கும்டி….ஈ….
அதுவும் எனக்கு தெரியும்டி….ஈ….
ஆண் : {நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடதான் கூட்டிக்கின்னு
போ போ போ} (2)
குழு : ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்….
ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்….
ஆண் : நீதான் வேணுன்டி
ஹார்ட்ட காணும்டி
டிக் டாக் பண்ணலாம்
சீக்கிரம் வாயேன்டி
ஆண் : இருந்தோம் சிங்கள்லா
ஆனோம் மிங்கிள்லா
நீதான் எனக்கு
மாடி பங்களா
ஆண் : பக்கா கோல்டு நீ
கவரிங் செயின்னு நான்
கவரிமான் நீ
ஸ்பைடர்மேன்னு நான்
ஆண் : எல்லா பொண்ணுங்களும்
உன்னை போல இல்லடி
இதுக்கு மேல என்ன
உன்ன பத்தி சொல்லடி
என்ன நடக்குதுன்னே புரியல
எனக்கும் அழுவகூட தெரியல
ஆண் : {நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடதான் கூட்டிக்கின்னு
போ போ போ} (2)
ஆண் : நம்ம சண்டை எல்லாம்
அப்பறமா வச்சிக்கலாம்
போன்ன ஆன் பண்ணா
பிரச்சனைய முச்சிகலாம்
ஆண் : காக்கா காக்கா பற பற
கோழி குஞ்சு பற பற
கொக்கு கொக்கு பாலாடை
கோழி குஞ்சு பாலாடை
விசில் : ………………………………
ஆண் மற்றும் குழு :
{ஏதோ ஏதோ ஏதோ
ஒரு பீலிங்கு
எனக்கு பண்ணு பண்ணு பண்ணு
பண்ணு கால்லிங்கு} (2)
குழு : ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்….
ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்….