Kangale Kangale

1965
Lyrics
Language: English

Male : Kangalae kangalae
Kaadhal seivadhai vittu vidungal
Kangalae kangalae
Kaadhal seivadhai vittu vidungal
Pengalae pengalae
Vaalibarai konjam vaazha vidungal
Pengalae pengalae
Vaalibarai konjam vaazha vidungal

Male : Nenjamae nenjamae
Ninaippadhai ini mel niruthi vidu
Manjamae manjamae
Mayakkathai ini mel marandhu vidu
Mayakkathai ini mel marandhu vidu

Male : Kangalae kangalae
Kaadhal seivadhai vittu vidungal

Male : Vanjaga mangai koondhalil irukkum
Malarukku ini mel manam vendaam
Nandriyai marandha paavaiyar ini mel
Yaarukkum maalai ida vendaam
Yaarukkum maalai ida vendaam

Male : Pengalae pengalae
Vaalibarai konjam vaazha vidungal

Male : Kallathai maraithu ullathai mayakkum
Kannukku ini mel oli vendaam
Kanniyar maeni ponniram kandu
Kaadhalar kanneer vida vendaam
Kaadhalar kanneer vida vendaam

Male : Kangalae kangalae
Kaadhal seivadhai vittu vidungal
Kaadhal seivadhai vittu vidungal


Language: Tamil

ஆண் : கண்களே கண்களே
காதல் செய்வதை விட்டு விடுங்கள்
கண்களே கண்களே
காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே
வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்
பெண்களே பெண்களே
வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
நினைப்பதை இனி மேல் நிறுத்தி விடு
மஞ்சமே மஞ்சமே
மயக்கத்தை இனி மேல் மறந்து விடு
மயக்கத்தை இனி மேல் மறந்து விடு

ஆண் : கண்களே கண்களே
காதல் செய்வதை விட்டு விடுங்கள்

ஆண் : வஞ்சக மங்கை கூந்தலில் இருக்கும்
மலருக்கு இனி மேல் மணம் வேண்டாம்
நன்றியை மறந்த பாவையர் இனி மேல்
யாருக்கும் மாலை இட வேண்டாம்
யாருக்கும் மாலை இட வேண்டாம்

ஆண் : பெண்களே பெண்களே
வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்

ஆண் : கள்ளத்தை மறைத்து
உள்ளத்தை மயக்கும்
கண்ணுக்கு இனி மேல் ஒளி வேண்டாம்
கன்னியர் மேனி பொன்னிறம் கண்டு
காதலர் கண்ணீர் விட வேண்டாம்
காதலர் கண்ணீர் விட வேண்டாம்

ஆண் : கண்களே கண்களே
காதல் செய்வதை விட்டு விடுங்கள்
காதல் செய்வதை விட்டு விடுங்கள்


Movie/Album name: Vaazhkai Padagu

Movie Summary A wealthy, ill-tempered man becomes blind after an accident and is cared for by a devoted woman who eventually restores his sight and reforms his character.

Song Credits - Movie: Vaazhkai Padagu (1965) - Song: Kangale Kangale - Singer: P. Susheela - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan

Musical Style Melodic Tamil film song with a devotional-classical flavor, set in a gentle, expressive tempo.

Raga Details Based on raga Kalyani.

Key Artists Involved - P. Susheela (playback singer) - Kannadasan (lyricist) - K. V. Mahadevan (composer)

Scene Context The song is picturized on the female lead expressing her longing and devotion as she cares for the blind protagonist.


Artists