Varundhathe Ezhai

1957
Lyrics
Language: English

Varundhaadhae ezhai manamae
Varungaalam nalla kaalam
Manam pola inbam naerum
Thiru naalum vandhu saerum

Varundhaadhae ezhai manamae
Varungaalam nalla kaalam
Manam pola inbam naerum
Thiru naalum vandhu saerum
Varundhaadhae ezhai manamae

Dhinam iravum pagalum maari
Varum muraiyai enni paaru
Dhinam iravum pagalum maari
Varum muraiyai enni paaru
Adhan uravai pola vaazhvil
Inbam thunbam vandhu theerum
Dhinam iravum pagalum maari
Varum muraiyai enni paaru
Adhan uravai pola vaazhvil
Inbam thunbam vandhu theerum

Unnai varumai vattum podhum
Nee porumai katta vendum
Female and Chorus : Unnai varumai vattum podhum
Nee porumai katta vendum
Female : Madhi valiyinalae vidhiyai maattra
Muyarchi seiya vendum

Unnai varumai vattum podhum
Nee porumai katta vendum
Madhi valiyinalae vidhiyai maattra
Muyarchi seiya vendum


Language: Tamil

டி. ஆர். பாப்பா

ஏ. மருதகாசி

வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்

வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்
வருந்தாதே ஏழை மனமே

தினம் இரவும் பகலும் மாறி
வரும் முறையை எண்ணிப் பாரு
தினம் இரவும் பகலும் மாறி
வரும் முறையை எண்ணிப் பாரு
அதன் உறவைப் போல வாழ்வில்
இன்பம் துன்பம் வந்து தீரும்
தினம் இரவும் பகலும் மாறி
வரும் முறையை எண்ணிப் பாரு
அதன் உறவைப் போல வாழ்வில்
இன்பம் துன்பம் வந்து தீரும்

இந்த உலக வாழ்க்கைப் போரில்
நீ காட்ட வேணும் வீரம்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்..
இந்த உலக வாழ்க்கைப் போரில்
நீ காட்ட வேணும் வீரம்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்..

வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்
வருந்தாதே ஏழை மனமே

உன்னை வறுமை வாட்டும் போதும்
நீ பொறுமை காட்ட வேண்டும்
பெண் மற்றும் குழு : உன்னை வறுமை வாட்டும் போதும்
நீ பொறுமை காட்ட வேண்டும்
பெண் : மதி வலியினாலே விதியை மாற்ற
முயற்சி செய்ய வேண்டும்

உன்னை வறுமை வாட்டும் போதும்
நீ பொறுமை காட்ட வேண்டும்
மதி வலியினாலே விதியை மாற்ற
முயற்சி செய்ய வேண்டும்

இதை மறந்திடாது நடந்து
சீர் திருந்தி வாழ வேண்டும்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்..
இதை மறந்திடாது நடந்து
சீர் திருந்தி வாழ வேண்டும்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்...

வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம் போல இன்பம் நேரும்
திரு நாளும் வந்து சேரும்
வருந்தாதே ஏழை மனமே


Movie/Album name: Mallika (1957 film)

Movie Summary Mallika is a 1957 Tamil film starring P. Bhanumathi and Gemini Ganesan, centred on the life of a woman named Mallika who faces hardship, separation and emotional turmoil before finding resolution.

Song Credits - Song: Varundhathe Ezhai - Film: Mallika (1957) - Lyricist: Not reliably documented - Composer: Not reliably documented - Singer: Not reliably documented

Musical Style Tamil film song of the 1950s, in the melodic, orchestral style typical of the era, expressing pathos (sogam).

Key Artists Involved - P. Bhanumathi - Gemini Ganesan

Scene Context A song of consolation and sorrow, voiced for a character in distress. Detailed scene information is not reliably available.


Artists