Anbinal Endrum Neengal

1959
Lyrics
Language: English

Female : Anbinaal endrum neengal ondraai vaazhanum
Anbinaal endrum neengal ondraai vaazhanum
Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum
Chorus : Anbinaal serum sondhamai
Endrum neengal ondraai vaazhanum

Female : Kondavarai ullam ennum
Koyilukkul vaikkonum
Kozhunthanai thanae pettra
Kuzhandhaiyaaga nenaikanum
Bandhu janam ellorukkum
Patchamaaaga irukkanum
Bandhu janam ellorukkum
Patchamaaaga irukkanum
Parthavin petrror thammai
Paadhukaathu madhikanum

Chorus : Anbinaal endrum neengal ondraai vaazhanum

Female : Inba thunbam edhunalaum
Pangudaiyal samsaaram
Illaalum illa veettil
Yerpadhaadhu alangaram
Ambuviyil anil padhi
Pen enbadhu needhisaaram
Ambuviyil anil padhi
Pen enbadhu needhisaaram
Arindhu nada thambhi iruvarum
Oruvarukku oruvar aadhaaram

Chorus : Anbinaal maganae sondhamai
Endrum neengal ondraai vaazhanum
Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum
Anbinaal endrum neengal ondraai vaazhanum

Female : Thandhai thaayin perukunnal
Thaazh vara nadakkathae
Sambaththu vandhaalum nee
Thar perumai adikkathae
Sandhadhamum kanavan sollai
Thaduthu mugam sulikathae
Sandhadhamum kanavan sollai
Thaduthu mugam sulikathae
Samyam thaan kidaikum bothu
Thalayanai mandhiram jabikathae

Chorus : Anbinaal maganae sondhamai
Endrum neengal ondraai vaazhanum
Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum
Anbinaal endrum neengal ondraai vaazhanum


Language: Tamil

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சரோஜினி

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்
ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்
குழு : அன்பினால் சேரும் சொந்தமாய்
என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்….

பெண் : கொண்டவரை உள்ளம் என்னும் கோயிலுக்குள் வைக்கோணும்
கொழுந்தனை தானே பெற்ற குழந்தையாக நெனைக்கணும்
பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும்
பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும்
பர்தாவின் பெற்றோர் தம்மை பாதுகாத்து மதிக்கணும்…

குழு : அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

பெண் : இன்ப துன்பம் ஏதானாலும் பங்குடையாள் சம்சாரம்
இல்லாளும் இல்லா வீட்டில் ஏற்படாது அலங்காரம்
அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம்
அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம்
அறிந்து நட தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரம்

குழு : அன்பினால் மகனே சொந்தமாய்
என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்….
ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

பெண் : தந்தை தாயின் பேருக்குன்னால் தாழ்வு வர நடக்காதே
சம்பத்து வந்தாலும் நீ தற்பெருமை அடிக்காதே
சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே
சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே
சமயம் தான் கிடைக்கும்போது தலையணை மந்திரம் ஜபிக்காதே..

குழு : அன்பினால் மகனே சொந்தமாய்
என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்….
ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்


Movie/Album name: Manjal Mahimai

Movie Summary Manjal Mahimai (1959) is a Tamil film centred on the auspiciousness and cultural significance of turmeric, weaving its narrative around devotion, tradition and the transformative power of faith in everyday life.

Song Credits - Song: Anbinal Endrum Neengal - Film: Manjal Mahimai - Year: 1959 - Language: Tamil

Musical Style A devotional/philosophical melody in the traditional Tamil film music idiom of the late 1950s, blending Carnatic-inflected melodic lines with light orchestration typical of the era.

Key Artists Involved - Film: Manjal Mahimai (1959)

Scene Context The song appears in a narrative sequence extolling the virtue of love and compassion, reinforcing the film's broader theme of faith, devotion and righteous living.


Artists