
Endhan kannai
Undhan kannu ottudhu
Adhu idadhu pakkam
Valadhu pakkam kaattudhu
Endhan kannai
Undhan kannu ottudhu
Adhu idadhu pakkam
Valadhu pakkam kaattudhu
Pakkam paathu pakkam paathu
Meraludhu
Adhu pazhaiya model caarai pola
Uruludhu
Ahahaa pakkam paathu pakkam paathu
Meraludhu
Adhu pazhaiya model caaraip pola
Uruludhu
Ahaahaa ohoho
Ninnupona mansai indha
Ponnu paarkkum paarvai vandhu
Molla molla jaakki pottu thookkudhu
Nenjil puncher paathu
Tyarai maathi ottudhu
Kaadha paadhai meedhu
Speedu romba kaattudhu
Otta caaru odanja caaru
Rotta paarthu bayandha kaaru
Ponna paathu
Over speedu poghudhu
Ahahaha haha
Female : Adhu oda oda
Radiattor vegudhu
Male : Alaek
Female : Thanni ootthi ootthi
Maedu pallam thaandudhu
Male : Alaek
Adhu oda oda
Radiattor vegudhu
Thanni ootthi ootthi
Maedu pallam thaandudhu
Endhan kannai
Undhan kannu ottudhu
Adhu idadhu pakkam
Valadhu pakkam kaattudhu
Ahaahaa ohoho
Over taking seiyalaannu
Ottamaaga ottum podhu
Father en danger lightu yeriyudhu
Anga road repair board onnu theriyudhu
Aasai routttai vittu side vaangi erangudhu
Adi aaththi konjam paathu ponga
Avanga paadu unga paadu
Accident aagum pola thonudhu
Lala lalalaa
Breakkai amukki ponga
Naalai pinnae nalladhu
Male : Alaek
Female : Nenju aavalaalae
Echarikkai seiyudhu
Male : Alaek
Breakkai amukki ponga
Naalai pinnae nalladhu
Nenju aavalaalae
Echarikkai seiyudhu
Endhan kannai
Undhan kannu ottudhu
Adhu idadhu pakkam
Valadhu pakkam kaattudhu
எந்தன் கண்ணை
உந்தன் கண்ணு ஓட்டுது
அது இடது பக்கம்
வலது பக்கம் காட்டுது
எந்தன் கண்ணை
உந்தன் கண்ணு ஓட்டுது
அது இடது பக்கம்
வலது பக்கம் காட்டுது
பக்கம் பாத்து பக்கம் பாத்து
மெரளுது
அது பழைய மாடல் காரை போல
உருளுது
ஆஹா பக்கம் பாத்து பக்கம் பாத்து
மெரளுது
அது பழைய மாடல் காரை போல
உருளுது
ஆஹா ஹா ஓஓஹோ
நின்னுபோன மனசை இந்த
பொண்ணு பார்க்கும் பார்வை வந்து
மொல்ல மொல்ல
ஜாக்கி போட்டு தூக்குது
நெஞ்சில் பஞ்சர் பார்த்து
டயரை மாத்தி ஓட்டுது
காத பாதை மீது
ஸ்பீடு ரொம்ப காட்டுது
ஓட்ட காரு ஒடைஞ்ச காரு
ரொட்ட பார்த்து பயந்த காரு
பொண்ணு பாத்து
ஓவர் ஸ்பீடு போகுது
ஆஹா ஹா
பெண் : அது ஓட ஓட
ரேடியேட்டர் வேகுது
ஆண் : அலேக்
பெண் : தண்ணி ஊத்தி ஊத்தி
மேடு பள்ளம் தாண்டுது
ஆண் : அலேக்
அது ஓட ஓட
ரேடியேட்டர் வேகுது
தண்ணி ஊத்தி ஊத்தி
மேடு பள்ளம் தாண்டுது
ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா
ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
லல லலல லாலா லாலா லாலா
எந்தன் கண்ணை
உந்தன் கண்ணு ஓட்டுது
அது இடது பக்கம்
வலது பக்கம் காட்டுது
ஆஹா ஹ ஓஓஹோ
ஓவர் டேக்கிங் செய்யலான்னு
ஓட்டமாக ஓட்டும்போது
பாதர் என் டேன்ஜர் லைட்டு எரியுது
அங்க ரோடு ரிப்பேர் போர்டு
ஒன்னு தெரியுது
ஆசை ரெட்டை விட்டு
சைடு வாங்கி எறங்குது
அடி ஆத்தி
கொஞ்சம் பாத்து போங்க
அவங்க பாடு உங்க பாடு
ஆக்ஸிடென்ட் ஆகும் போல தோணுது
லல லலலா
பிரேக்கை அமுக்கி போங்க
நாளை பின்னே நல்லது
ஆண் : அலேக்
பெண் : நெஞ்சு ஆவாலாலே
எச்சரிக்கை செய்யுது
பிரேக்கை அமுக்கி போங்க
நாளை பின்னே நல்லது
நெஞ்சு ஆவாலாலே
எச்சரிக்கை செய்யுது
ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா
ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
லல லலல லாலா லாலா லாலா
எந்தன் கண்ணை
உந்தன் கண்ணு ஓட்டுது
அது இடது பக்கம்
வலது பக்கம் காட்டுது
ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா
ஹாஹஹஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
Movie Summary Paar Magaley Paar (1963) is a Tamil family drama about a wealthy but aging patriarch, his three sons, and his granddaughter, exploring themes of generational conflict and family ties.
Song Credits - Film: Paar Magaley Paar (1963) - Song: Endhan Kannai - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodic duet in the light classical / filmi style typical of early 1960s Tamil cinema, blending Carnatic-inflected melodies with orchestral arrangement.
Raga Details Based on the raga Kalyani (equivalent to Yaman in Hindustani).
Key Artists Involved - Director: C. V. Sridhar - Starring: Sivaji Ganesan, M. R. Radha, Devika - Music: Viswanathan–Ramamoorthy
Scene Context A romantic duet picturized on Sivaji Ganesan and Devika, expressing the exchange of love between the lead pair.