Saravanan Sonnan

1977
Lyrics
Language: English

Saravanan sonnan sankaran kettaan
Saatchikku swami malai

Saravanan sonnan sankaran kettaan
Saravanan sonnan sankaran kettaan
Saatchikku swami malai
Andha sondhamum illai bandhamum illai
Adhu than enadhu nilai

Ambikai balan aathiram kondaan
Ambikai balan aathiram kondaan
Saatchikku pazhani maalai
Ariyaa pillai solvadharkku illai
Ariyaa pillai solvadharkku illai
Adhu dhaan enadhu nilai

Dasaratha maharajan kulam kaatha pillai
Thandhai sol maari nadanthaana illai
Dasaratha maharajan kulam kaatha pillai
Thandhai sol maari nadanthaana illai

Annai seethavin pillai selvangal
Annai seethavin pillai selvangal
Thaaiyai thaniyaaga vidavillaiyae
Thandhai ninaivaaga varavillaiyae

Gyaangal engae naan angae
Male : Dharmangal engae naan angae

Saravanan sonnaan sankaran kettaan
Saatchikku swami malai

Uravinil thalaiyaaya uruvaagum thandhai
Adhanai unaraadha magan thaanae vindhai
Uravinil thalaiyaaya uruvaagum thandhai
Adhanai unaraadha magan thaanae vindhai

Pathu mathangal palli kollaamal
Pathu mathangal palli kollaamal
Annai padum paadu ariyathatho
Indha pillaikku puriyaadhadho

Thandhai thaan perin aarambam
Male : Annai thaan pirappin aarambam

Thandhai thaan perin aarambam
Male : Annai thaan pirappin aarambam

Thandhai soll mikka mandhiram illai
Adhu thaan pazhamozhi

Thaayir sirandha kovilum illai
Adhuvum pazha mozhi

Aval thaan ellaam unakku
Annaiyidam yen vazhakku
Neruppukku yedhu azhukku
Thaaimaikku yedhu izhukku

Stop it

Ambikai baalan aathiram kondaan
Saatchikku palani malai


Language: Tamil

வி. குமார்

வாலி

சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சாட்சிக்கு ஸ்வாமி மலை

சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சாட்சிக்கு ஸ்வாமி மலை
அந்த சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை
அதுதான் எனது நிலை

அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்
அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்
சாட்சிக்கு பழனி மலை
அறியாப் பிள்ளை சொல்வதற்கில்லை
அறியாப் பிள்ளை சொல்வதற்கில்லை
அதுதான் எனது நிலை...

தசரத மகராஜன் குலம் காத்த பிள்ளை
தந்தை சொல் மாறி நடந்தானா இல்லை
தசரத மகராஜன் குலம் காத்த பிள்ளை
தந்தை சொல் மாறி நடந்தானா இல்லை

அன்னை சீதாவின் பிள்ளை செல்வங்கள்
அன்னை சீதாவின் பிள்ளை செல்வங்கள்
தாயை தனியாக விடவில்லையே
தந்தை நினைவாக வரவில்லையே

ஞாயங்கள் எங்கே நான் அங்கே

தர்மங்கள் எங்கே நான் அங்கே....

சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சாட்சிக்கு ஸ்வாமி மலை

உறவினில் தலையாய உறவாகும் தந்தை
அதனை உணராத மகன்தானே விந்தை
உறவினில் தலையாய உறவாகும் தந்தை
அதனை உணராத மகன்தானே விந்தை

பத்து மாதங்கள் பள்ளிக் கொள்ளாமல்
பத்து மாதங்கள் பள்ளிக் கொள்ளாமல்
அன்னை படும்பாடு அறியாததோ
இந்த பிள்ளைக்கு புரியாததோ

தந்தைதான் பேரின் ஆரம்பம்
ஆண் : அன்னைதான் பிறப்பின் ஆரம்பம்

தந்தைதான் பேரின் ஆரம்பம்
ஆண் : அன்னைதான் பிறப்பின் ஆரம்பம்

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
அதுதான் பழமொழி

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
அதுவும் பழமொழி

அவள்தான் எல்லாம் உனக்கு
அன்னையிடம் ஏன் வழக்கு
நெருப்புக்கு ஏது அழுக்கு
தாய்மைக்கு ஏது இழுக்கு....

ஸ்டாப் இட்

அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்
சாட்சிக்கு பழனி மலை


Movie/Album name: Oruvanukku Oruthi

Artists