
Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa
Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa
Ezhil megangal thozhigal
Nilaak kaalangal raagangal
Pattu poochchendu muththu pallakku
Thottu paarungal orr tharam
Aanmai kambeeram aasai ulaasam
Yavum vilaiyaadum ennidam
Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa
Kalai maelaadai moganam
Silai polaadum saagasam
Neela kadalodu neendhi sugam vaanga
Aasai thudikkindra nenjam
Azhagu malarkottai pazhagi vilaiyaadi
Idhazhil aadungal naadagam
Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa
Idai rojaakkal vaasanai
Nadai annangal paavanai
Kannil paaarungal kaiyil serungal
Nenjil kaattungal saathanai
Endrum pathinaaru enthan varalaaru
Innum unakenna yosanai
Naan devathai devathai vaazhvathey
Devalogam theriyumaa
Thevaiyaanaal nee kooda vaa
எஸ். ஜானகி
நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா
நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா
எழில் மேகங்கள் தோழிகள்
நிலாக் காலங்கள் ராகங்கள்
பட்டுப் பூச்செண்டு முத்துப்பல்லக்கு
தொட்டுப் பாருங்கள் ஓர் தரம்
ஆண்மை கம்பீரம் ஆசை உல்லாசம்
யாவும் விளையாடும் என்னிடம்
நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா
கலை மேலாடை மோகனம்
சிலை போலாடும் சாகசம்
நீலக்கடலோடு நீந்தி சுகம் வாங்க
ஆசை துடிக்கின்ற நெஞ்சமே
அழகு மலர்க்கோட்டை பழகி விளையாடி
இதழில் ஆடுங்கள் நாடகம்
நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா
இடை ரோஜாக்கள் வாசனை
நடை அன்னங்கள் பாவனை
கண்ணில் பாருங்கள் கையில் சேருங்கள்
நெஞ்சில் காட்டுங்கள் சாதனை
என்றும் பதினாறு எந்தன் வரலாறு
இன்னும் உனக்கென்ன யோசனை
நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா
Movie Summary Soolam is a 1980 Tamil devotional film centred on the worship of Lord Shiva and the power of the sacred trident (soolam).
Song Credits - Song: Naan Devathai - Film: Soolam (1980) - Language: Tamil
Musical Style Devotional / semi-classical film song.
Key Artists Involved Information not available.