Azhage Agarame

2025
Lyrics
Language: English

Azhagae agaramae
Anbin adhigamae
Uyire udhiramae
Orave ulagamae

Nenacha edhuvumae
Nodiyil kidaikkumae
Maaman maaru thaan
Padukka virikkumae

Siricha porakkumae
Amudha sorangamae
Pirincha maru nodi
Idhayam norungumae

Azhagae agaramae
Anbin adhigamae
Uyire udhiramae
Orave ulagamae

Kozhandha mugathukkae
Manasu valukkumae
Sirisaa thudichenna
Enakkul nadukkamae

Unakkum enakkumae
Kodithaan mulaikkumae
Uyira uyirula
Kaiyira inaikkumae

Kannu rendu thorakkumae
Un mugathil mulikkumae
Andha dhinam irukkumae
Nenjoda
Nee porandha naala
Naanae nee thaan

Azhagae agaramae
Anbin adhigamae
Uyire udhiramae
Orave ulagamae


Language: Tamil

: ரவி. ஜி

ஹிஷாம் அப்துல் வஹாப்

விவேக்

அழகே அகரமே
அன்பின் அதிகமே
உயிரே உதிரமே
உறவே உலகமே

நெனச்சா எதுவுமே
நொடியில் கிடைக்குமே
மாமன் மாரு தான்
படுக்க விரிக்குமே

சிரிச்சா பொறக்குமே
அமுத சொரங்கமே
பிரிஞ்சா மாரு நொடி
இதயம் நொறுங்குமே

அழகே அகரமே
அன்பின் அதிகமே
உயிரே உதிரமே
உறவே உலகமே

கொழந்த முகத்துக்குகே
மனசு வலுக்குமே
சிறிசா துடிச்சேன்னா
எனக்குள் நடுக்கமே

உனக்கும் எனக்குமே
கொடிதான் முளைக்குமே
உயிர உயிருல
கயிறா இணைக்கணுமே

கண்ணு ரெண்டும் தொறக்குமே
உன் முகத்தில் முழிக்குமே
அந்த தினம் இருக்குமே நெஞ்சோட
நீ பொறந்த நாளா நானே நீ தான்

அழகே அகரமே
அன்பின் அதிகமே
உயிரே உதிரமே
உறவே உலகமே


Movie/Album name: Maaman

Artists