dhama Illa

1984
Lyrics
Language: English

Male : Sondham illai bandham illai
Suttram illai pattrum illai

Male : Paasam illai naesam illai
Panbum illai anbum illai
Paasam illai naesam illai
Panbum illai anbum illai

Male : Needhi illai dharmam illai
Nyaayam illai naermai illai
Nalladhendru yaedhum illai
Ullam ingu yaarkkum illai
Thaayae en thaayae
Enai yaen padaithaai nee

Male : Thaayae en thaayae
Enai yaen padaithaai nee
Unakkum sumaiyaanen
Naan enakkum sumaiyaanen
Unakkum sumaiyaanen
Naan enakkum sumaiyaanen

Male : Vaerukku neerai pola vaazhndhavan
Naan yaarukku dhrogam enni paarthavan
Vaerukku neerai pola vaazhndhavan
Naan yaarukku dhrogam enni paarthavan

Male : Neerukkul thee irukka koodumaa
En nenjukkul vanjam endrum thondrumaa
Neerukkul thee irukka koodumaa
En nenjukkul vanjam endrum thondrumaa

Male : Enai naan arivaen adhuvae podhum
Ulagam edhaiyum sollum sollattum

Male : Thaayae en thaayae
Enai yaen padaithaai nee
Unakkum sumaiyaanen
Naan enakkum sumaiyaanen
Unakkum sumaiyaanen
Naan enakkum sumaiyaanen

Male : Dharmathai koondil indru
Yaettralaam
Naan ennaadha kuttram
En mael saattalaam
Aanaalum dharmam enna saagumaa
Andha aagaayam mannil endrum veezhumaa
Aanaalum dharmam enna saagumaa
Andha aagaayam mannil endrum veezhumaa
Kadalum nilamum kadhirum nilavum
Kaatrum ennai ariyum oh my lord

Male : Sondham illai bandham illai
Suttram illai pattrum illai
Paasam illai naesam illai
Panbum illai anbum illai
Needhi illai dharmam illai
Nyaayam illai naermai illai
Nalladhendru yaedhum illai
Ullam ingu yaarkkum illai

Male : Thaayae en thaayae
Enai yaen padaithaai nee
Unakkum sumaiyaanen
Naan enakkum sumaiyaanen
Naan enakkum sumaiyaanen


Language: Tamil

ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை
சுற்றம் இல்லை பற்றும் இல்லை

ஆண் : பாசமில்லை நேசமில்லை
பண்புமில்லை அன்புமில்லை…
பாசமில்லை நேசமில்லை
பண்புமில்லை அன்புமில்லை…

ஆண் : நீதியில்லை தர்மமில்லை
நியாயமில்லை நேர்மையில்லை
நல்லதென்று ஏதுமில்லை
உள்ளம் இங்கு யார்க்குமில்லை
தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ….

ஆண் : தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்…..
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்…..

ஆண் : வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன்
நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன்
வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன்
நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன்

ஆண் : நீருக்குள் தீயிருக்க கூடுமா என்
நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா
நீருக்குள் தீயிருக்க கூடுமா என்
நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா

ஆண் : எனை நானறிவேன் அதுவே போதும்
உலகம் எதையும் சொல்லும் சொல்லட்டும்

ஆண் : தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்…..
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்…..

ஆண் : தர்மத்தை கூண்டில் இன்று
ஏற்றலாம்
நான் எண்ணாத குற்றம்
என் மேல் சாற்றலாம்
ஆனாலும் தர்மம் என்ன சாகுமா
அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா
ஆனாலும் தர்மம் என்ன சாகுமா
அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா
கடலும் நிலமும் கதிரும் நிலவும்
காற்றும் என்னை அறியும் ஒ மை லார்ட்……

ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை
சுற்றம் இல்லை பற்றும் இல்லை
பாசமில்லை நேசமில்லை
பண்புமில்லை அன்புமில்லை……
நீதியில்லை தர்மமில்லை
நியாயமில்லை நேர்மையில்லை
நல்லதென்று ஏதுமில்லை
உள்ளம் இங்கு யார்க்குமில்லை……

ஆண் : தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்…..
நான் எனக்கும் சுமையானேன்…..


Movie/Album name: Chiranjeevi

Sentence Summary of the Movie: Chiranjeevi is a 1984 Tamil action-drama film starring Rajinikanth, which revolves around themes of justice, revenge, and redemption.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali

Musical Style: A melodious and emotionally rich composition blending classical and folk influences.

Raga Details: Likely based on a Carnatic raga, though specific details are not widely documented.

Key Artists Involved:
- Singer: S. Janaki

Awards & Recognition: No widely known awards for this specific song.

Scene Context: The song Dhama Illa is a poignant romantic or emotional number, possibly highlighting a tender moment between the lead characters or reflecting on love and longing.


Artists