Sila Naal

2018
Lyrics
Language: English

Haa…..aaa…..aaa…..aaa…..aaa…
Haa….aaa….aaa…..haa…..aaa….aaa…aaa…

Sila naal vaazhum
Uravum undu
Pala naal vaazhum
Uravum undu

Kaanbadhu ellaam nejamillai
Nirandharam endrae sol illai

Kanavugal podum
Azhagiya kolam
Karaindhae theerum
Arivaaya…

Nijamena thondrum
Uravugal yaavum
Nizhal ena neengum
Unarvaaya

Sagi…

Sagi…

Haa…..aaa…..aaa…..aaa…..aaa…
Haa….aaa….aaa…..haa…..aaa….aaa…aaa…
Haa…..aaa…..aaa…..aaa…..aaa…
Haa….aaa….aaa…..aa…..aaa….aaa…haaa…

Yedhu varai aasai
Adhuvarai vaazhkai
Yedhu varai vaazhkai
Adhuvarai aasai

Oru sila neram
Uravugal unmai
Oru sila neram
Ulagam bommai

Valaindhal thaanae
Nadhiyum viriyum
Vazhithaal thaanae
Vaazhkai puriyum…mm
Puriyum…hmm mm mm hmm

Sa ri ga pa ri ga sa r i dha sa
Pa dha sa ri ga
Sa ri ga pa ri ga sa r i dha sa
Pa dha sa ri ga
Ni sa ri ma dha ni ri sa ni dha
Pa ma ri pa maa
Sa ri ga pa sa re ga pa sa re gaa…aa
Sa ri ga pa dha sa ri ga ri sa
Dha pa ga ri ga
Pa ni sa ga ma pa ni sa dha ni pa
Pa ma ga ri maa…aaa
Sa ri ga pa ma ma pa dha ni gaaa
Aaaa…..aaa…..aaa…..aaa….haaa….aaa…aa….aaa…

Kaanbadhu ellaam nejamillai
Nirandharam endrae soll illai

Sila naal vaazhum
Uravum undu
Pala naal vaazhum
Uravum undu

Sagi…


Language: Tamil

அபய் ஜோத்புர்கர்

ஹா.....ஆஅ.......ஆஅ......ஆஅ......ஆஅ....ஆஅ......
ஹா.......ஆஅ......ஆஅ......ஹா......ஆ......ஆ......ஆஆ......

சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு

காண்பது எல்லாம் நெஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை

கனவுகள் போதும்
அழகிய கோலம்
கரைந்தே தீரும்
அறிவாயா

நிஜமென தோன்றும்
உறவுகள் யாவும்
நிழல் என நீங்கும்
உணர்வாயா

சகி.....

சகி.....

ஹா......ஆஅ......ஆஅ.......ஆஆ......ஆஅ.....
ஹா.......ஆஅ......ஆஅ.....ஹா.......ஆஅ.....ஆஅ......ஆஅ.....
ஹா......ஆஅ......ஆஅ.......ஆஆ......ஆஅ.....
ஹா.......ஆஅ......ஆஅ.....ஹா.......ஆஅ.....ஆஅ......ஆஅ.....

எது வரை ஆசை
அதுவரை வாழ்க்கை
எது வரை வாழ்க்கை
அதுவரை ஆசை

ஒரு சில நேரம்
உறவுகள் உண்மை
ஒரு சில நேரம்
உலகம் பொம்மை

வளைந்தால்தானே
நதியும் விரியும்
வழித்தால்தானே
வாழ்க்கை புரியும்.....ம்ம்
புரியும்.....ஹ்ம்ம்....ம்ம்....ம்ம்ம்....ஹ்ம்ம்

ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க
ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க.....
நி ச ரி ம த நி ரி ச நி த
பமரி ப மா
ச ரி க ப ச ரே க ப ச ரே கா.....ஆ.....
ச ரி க ப த ச ரி க ரி ச
த ப க ரி க
ப நி ச க ம ப நி ச த நி ப
ப ம க ரி மா......ஆஅ...
ச ரி க ப ம ம ப த நி கா
ஆஅ......ஆஅ.......ஆஅ......ஆஅ......ஹா.......ஆ.......ஆ.....ஆஅ....

காண்பது எல்லாம் நெஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை

சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு

சகி.....


Movie/Album name: Titanic

Movie Summary Titanic (2018) is a Tamil romantic comedy film starring Ashwin Sakthivel and Vaishali in the lead roles, directed by Janakiraman. The story revolves around a young couple navigating love, misunderstandings, and the everyday struggles of their relationship.

Song Credits - Song: Sila Naal - Movie: Titanic (2018) - Composer: Nivas K. Prasanna - Singers: Vijay Yesudas, Vandana Srinivasan - Lyricist: (Not available)

Musical Style A melodic, contemporary romantic duet with soft acoustic instrumentation, gentle percussion, and an emotionally expressive, easygoing feel typical of Tamil film love songs.

Raga Details (Not available)

Key Artists Involved - Nivas K. Prasanna – Music Director - Vijay Yesudas – Playback Singer (Male) - Vandana Srinivasan – Playback Singer (Female) - Ashwin Sakthivel, Vaishali – On-screen performers

Awards & Recognition (Not available)

Scene Context The song appears as a romantic montage depicting the growing affection and tender moments between the lead pair, capturing the lighter, sweeter phases of their relationship.


Artists