Poove Poove Panneer

1984
Lyrics
Language: English

……………..

Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Antha kanavai nanavaai maatru
Neththu raththiri ammammaa
Paarththa nyapagam appappaa….hae…..

Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Antha kanavai nanavaai maatru

Haei vangi poga vantahen
Female : Lalalalaa
Male : Vaasa poovin senthaen
Female : Lalalalaa

Haei vaangi poga vanthaen
Female : Lalalalaa
Male : Vaasa poovin senthaen

Oru bodhai yaerum nadai paathai maarum
Male : Nooru idha poovidhazhae kodi malarae
Nee paada naan aada kadhal mazhaiyae

Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Male : Antha kanavai nanavaai maatru

……………..

Netru netru endru
Male : Rapappaa
Female : Veenai ketkkum indru
Male : Rabappa

Netru netru endru
Male : Rapappaa
Female : Veenai ketkkum indru

Viral meetta varavaa sugam kaatta varavaa
Koodum pozhuthu kooda varavaa
Ponmeni en meni mooda varavaa

Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Female : Antha kanavai nanavaai maatru
Male : Neththu raththiri ammammaa
Female : Paarththa nypagam appappaa….hae…..

Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Female : Antha kanavai nanavaai maatru


Language: Tamil

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று
நேத்து ராத்திரி அம்மம்மா
பார்த்த ஞாபகம் அப்பப்பா....ஹே......

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று

ஹேய் வாங்கிப் போக வந்தேன்
பெண் : லலலலா
ஆண் : வாசப் பூவின் செந்தேன்
பெண் : லலலலா

ஹேய் வாங்கிப் போக வந்தேன்
பெண் : லலலலா
ஆண் : வாசப் பூவின் செந்தேன்

ஒரு போதை ஏறும் நடை பாதை மாறும்
ஆண் : நூறு வித பூவிதழே கோடி மலரே
நீ பாட நான் ஆட காதல் மழையே.......

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
ஆண் : அந்தக் கனவை நனவாய் மாற்று.....

நேற்று நேற்று என்று
ஆண் : ரபப்பா
பெண் : வீணை கேட்கும்இன்று
ஆண் : ரபப்பா

நேற்று நேற்று என்று
ஆண் : ரபப்பா
பெண் : வீணை கேட்கும்இன்று

விரல் மீட்ட வரவா சுகம் காட்ட வரவா
கூடும் பொழுது கூட வரவா
பொன்மேனி என் மேனி மூட வரவா....

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
பெண் : அந்தக் கனவை நனவாய் மாற்று
ஆண் : நேத்து ராத்திரி அம்மம்மா
பெண் : பார்த்த ஞாபகம் அப்பப்பா....ஹே......

பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
பெண் : அந்தக் கனவை நனவாய் மாற்று


Movie/Album name: Sattathai Thiruthungal

Movie Summary Sattathai Thiruthungal is a 1984 Tamil film directed by R. Sundarrajan, starring Vijayakanth and Viji in lead roles, with a story centered on a man who takes on corrupt legal and social systems to deliver justice.

Song Credits - Song: Poove Poove Panneer - Film: Sattathai Thiruthungal (1984) - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style A melodious romantic duet in Ilaiyaraaja's signature orchestral style, blending Indian melody with lush string arrangements and gentle rhythmic backing.

Raga Details The song is set in a melodic framework with shades of Mohanam/Kalyani-inflected phrasing, giving it a serene and romantic tonal quality.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singer: S. P. Balasubrahmanyam - Director: R. Sundarrajan

Scene Context The song appears as a romantic sequence picturized on the lead pair, expressing love and affection through a soft, melodic montage.


Artists