Enthan Kannal

1982
Lyrics
Language: English

Endhan kannaal kadidham potten
Adhai kaanavillai badhil podavillai
Ilamai thoongha vidumoo
Innum sollavoo idhu penmai allavoo
Innum sollavoo idhu penmai allavoo

Endhan kannaal kadidham potten
Adhai kaanavillai badhil podavillai
Ilamai thoongha vidumoo
Innum sollavoo idhu penmai allavoo
Innum sollavoo idhu penmai allavoo
Endhan kannaal kadidham potten

Kallum theeyum kondu
Kaadhal endru nenjil indru
Kallum theeyum kondu
Kaadhal endru nenjil indru
Enai vattum noiyai thandhaai
Sellum paadhai engum nindraai
Mella nee paarpaai ulla noi theerppaai
Endru naanaaga rombha naalaaga

Endhan kannaal kadidham potten
Adhai kaanavillai badhil podavillai
Ilamai thoongha vidumoo
Innum sollavoo idhu penmai allavoo
Innum sollavoo idhu penmai allavoo
Endhan kannaal kadidham potten

Edho solla vandhu mella nindru
Munam kondu hmm
Edho solla vandhu mella nindru
Munam kondu
Sendra natkkal nooru agum
Adhil paadham serndhu pogum
Kannum kanaamal ondrum kooraamal
Indrum poovaayoo endru kaanbaaayoo

Endhan kannaal kadidham potten
Adhai kaanavillai badhil podavillai
Ilamai thoongha vidumoo
Innum sollavoo idhu penmai allavoo
Innum sollavoo idhu penmai allavoo
Innum sollavoo mhmm mmm hmmm mmm


Language: Tamil

பி. சுஷீலா

சங்கர் கணேஷ்

புலமை பித்தன்

எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்
அதை காணவில்லை பதில் போடவில்லை
இளமை தூங்க விடுமோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ

எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்
அதை காணவில்லை பதில் போடவில்லை
இளமை தூங்க விடுமோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ
எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

கள்ளும் தீயும் கொண்டு
காதல் என்று நெஞ்சில் இன்று
கள்ளும் தீயும் கொண்டு
காதல் என்று நெஞ்சில் இன்று
எனை வாட்டும் நோயைத் தந்தாய்
செல்லும் பாதை எங்கும் நின்றாய்
மெல்ல நீ பார்ப்பாய் உள்ள நோய் தீர்ப்பாய்
என்று நானாக ரொம்ப நாளாக...

எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்
அதை காணவில்லை பதில் போடவில்லை
இளமை தூங்க விடுமோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ
எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்

ஏதோ சொல்ல வந்து மெல்ல நின்று
மௌனம் கொண்டு ஹ்ம்ம்
ஏதோ சொல்ல வந்து மெல்ல நின்று
மௌனம் கொண்டு
சென்ற நாட்கள் நூறு ஆகும்
அதில் பாதம் சேர்ந்து போகும்
கண்ணும் காணாமல் ஒன்றும் கூறாமல்
இன்றும் போவாயோ என்று காண்பாயோ

எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்
அதை காணவில்லை பதில் போடவில்லை
இளமை தூங்க விடுமோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ
இன்னும் சொல்லவோ இது பெண்மை அல்லவோ
இன்னும் சொல்லவோ ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம்


Movie/Album name: Nalanthana

Artists