Mudhal Mazhaithuli

2025
Lyrics
Language: English

Mudhal mazhaithuli nee
Mudhal mayakkamum nee
Mudhal arimugam nee
Naanum nee

Mudhal kulir pani nee
Mudhal vizhi chirai nee
Mudivili nodi nee
Yen thani

Kaatril eeram nee
Kaadhal vaanam nee
Kaanum yaavum nee
Kaanal thooral nee

Kaatril eeram nee
Kaadhal vaanam nee
Kaanum yaavum nee
Kaanal thooral nee
Mudhal mazhaithuli nee

Vidinthidum poluthu nee
Vilagidum megam nee
Female : Rasithidum ganangal nee
Ranagalin medai nee

Thoda dhinam thoondum
Nizhala nee
Female : Thuvandida thaangum
Nilama nee

Nagarthidum kaathidum
Piriva nee
Female : Nadanthidum paadhaiyum nee

Kaatril eeram nee
Female : Kaatril eeram nee
Male : Kaadhal vaanam nee
Female : Kaadhal vaanam nee
Male : Kaanum yaavum nee
Female : Kaanum yaavum nee
Male : Kaanal thooral nee

Kaatril eeram nee
Female : Kaadhal vaanam nee
Male : Kaanum yaavum nee
Female : Kaanal thooral nee

Mudhal mazhaithuli nee
Mudhal mayakkamum nee
Female : Mudhal arimugam nee
Naanum nee


Language: Tamil

முதல் மழைத்துளி நீ
முதல் மயக்கமும் நீ
முதல் அறிமுகம் நீ
நானும் நீ

முதல் குளிர் பணி நீ
முதல் விழி சிறை நீ
முடிவிலி நொடி நீ
ஏன் தனி

காற்றில் ஈரம் நீ
காதல் வானம் நீ
காணும் யாவும் நீ
கானல் தூரம் நீ

காற்றில் ஈரம் நீ
காதல் வானம் நீ
காணும் யாவும் நீ
கானல் தூரம் நீ
முதல் மழைத்துளி நீ

…………….

விடிந்திடும் போது நீ
விலகிடும் மேகம் நீ
பெண் : ரசித்திடும் கனங்கள் நீ
ரணகளின் மேடை நீ

தொடர்ந்திட தூண்டும்
நிழலா நீ
பெண் : துவங்கிட தூண்டும்
நிலமா நீ

நகர்த்திடும் காத்திடும்
தீவா நீ
பெண் : நடந்திடும் பாதையும் நீ

காற்றில் ஈரம் நீ
பெண் : காற்றில் ஈரம் நீ
ஆண் : காதல் வானம் நீ
பெண் : காதல் வானம் நீ
ஆண் : காணும் யாவும் நீ
பெண் : காணும் யாவும் நீ
ஆண் : கானல் தூரம் நீ

காற்றில் ஈரம் நீ
பெண் : காதல் வானம் நீ
ஆண் : காணும் யாவும் நீ
பெண் : கானல் தூரம் நீ

முதல் மழைத்துளி நீ
முதல் மயக்கமும் நீ
பெண் : முதல் அறிமுகம் நீ
நானும் நீ


Movie/Album name: Yolo

Artists