
Vaanavilae mannil vanthu
Oonjal podaatho
Maalai thendral poovai thoovi
Raagam paadaatho
En maarbilum en tholilum
Unnai thaanga koodaathaa
Unnaal enthan jeevan
Vaazhakkoodaathaa…aaa….
Kangalil paarththaal sooriyan
Nenjinil saerththaal chandhiran
Malligai pooppol punnagai
Mannavan thantha nankodai
Kaigalil aadum vaanamo
Karpaga poovin vaasamo
Thaalo…kannae thaalaelo
Vaanavillae mannil vanthu
Oonjal podaatho
Maalai thendral poovai thoovi
Raagam paadaatho
En maarbilum en tholilum
Unnai thaanga koodaathaa
Unnaal enthan jeevan
Vaazhakkoodaathaa…aaa….
Laalaalaa….laalaalaalaa….
: கே. எஸ். சித்ரா
வானவில்லே மண்ணில் வந்து
ஊஞ்சல் போடாதோ
மாலைத் தென்றல் பூவைத் தூவி
ராகம் பாடாதோ
என் மார்பிலும் என் தோளிலும்
உன்னை தாங்கக் கூடாதா
உன்னால் எந்தன் ஜீவன்
வாழக் கூடாதா...ஆஆ....
கண்களில் பார்த்தால் சூரியன்
நெஞ்சினில் சேர்த்தால் சந்திரன்
மல்லிகைப் பூப்போல் புன்னகை
மன்னவன் தந்த நன்கொடை
கைகளில் ஆடும் வானமோ
கற்பகப் பூவின் வாசமோ
தாலோ.....கண்ணே தாலேலோ
வானவில்லே மண்ணில் வந்து
ஊஞ்சல் போடாதோ
மாலைத் தென்றல் பூவைத் தூவி
ராகம் பாடாதோ
என் மார்பிலும் என் தோளிலும்
உன்னை தாங்கக் கூடாதா
உன்னால் எந்தன் ஜீவன்
வாழக் கூடாதா...ஆஆ....
லாலாலா.....லாலாலாலா.....