Konji Pesum

1952
Lyrics
Language: English

Konji paesum kiliyae
Endhan jeeviya moginiyae…ye
Konji paesum kiliyae
Endhan jeeviya moginiyae…ye

Indha logam marandhen
Ungal mandhira geethathilae
Indha logam marandhen
Ungal mandhira geethathilae

Undhan maeni roopam kaanil
Oviyamum naanumae
Undhan maeni roopam kaanil
Oviyamum naanumae

Pongum kaadhal nenjil ninaivil
Aanandha sugam kaanudhae
Pongum kaadhal nenjil ninaivil
Aanandha sugam kaanudhae

Bodhai tharum undhan punnagaithanilae
Ennaiyae marandhenae
Female : Inimai tharum ungal thaenmzohithanilae
Vasam izhandhaen naanae

Vaan tharum per oliyae en poonguyilae
En aaramudhae en aaruyirae
Vaan tharum per oliyae en poonguyilae
En aaramudhae en aaruyirae

Aadidum neerena thaavudhae aasai
Veenai naadham ena aanoomae
Aadidum neerena thaavudhae aasai
Veenai naadham ena aanoomae

Deva radhi en kaaminiyae
Female : Thaen amudhae en kaaviyamae
Male : Deva radhi en kaaminiyae
Female : Thaen amudhae en kaaviyamae
Both : Anbil thondrum sugamae
En uyir aanandha baakiyamae…ye
Anbil thondrum sugamae


Language: Tamil

ஜி. ராமநாதன்

சுரதா

கொஞ்சிப் பேசும் கிளியே
எந்தன் ஜீவிய மோகினியே...ஏ
கொஞ்சிப் பேசும் கிளியே
எந்தன் ஜீவிய மோகினியே...ஏ

இந்த லோகம் மறந்தேன்
உங்கள் மந்திர கீதத்திலே....
இந்த லோகம் மறந்தேன்
உங்கள் மந்திர கீதத்திலே....

உந்தன் மேனி ரூபம் காணில்
ஓவியமும் நாணுமே
உந்தன் மேனி ரூபம் காணில்
ஓவியமும் நாணுமே

பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில்
ஆனந்த சுகம் காணுதே...
பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில்
ஆனந்த சுகம் காணுதே...

போதை தரும் உந்தன் புன்னகைதனிலே
என்னையே மறந்தேனே
பெண் : இனிமை தரும் உங்கள் தேன்மொழிதனிலே
வசமிழந்தேன் நானே....

வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே
என் ஆரமுதே என் ஆருயிரே
வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே
என் ஆரமுதே என் ஆருயிரே

ஆடிடும் நீரென தாவுதே ஆசை
வீணை நாதம் என ஆனோமே
ஆடிடும் நீரென தாவுதே ஆசை
வீணை நாதம் என ஆனோமே

தேவ ரதி என் காமினியே
பெண் : தேனமுதே என் காவியமே
ஆண் : தேவ ரதி என் காமினியே
பெண் : தேனமுதே என் காவியமே
இருவர் : அன்பில் தோன்றும் சுகமே
என் உயிர் ஆனந்த பாக்கியமே...ஏ
அன்பில் தோன்றும் சுகமே


Movie/Album name: Amarakavi

Movie Summary Amarakavi (1952) is a Tamil film that tells the story of a poet and his struggles, blending themes of art, love, and devotion.

Song Credits - Song: Konji Pesum - Film: Amarakavi (1952) - Language: Tamil

Musical Style A melodious, expressive Tamil film song of the early 1950s, typical of the period’s classical-influenced cinema music.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists