Theemai

2022
Lyrics
Language: English

Ella jeevanukkum
Indha bhoomiyila
Vaazha podhumaana
Theengu thevai

Arivum thondrum munnae
Theengu thondriyathu
Yetrukkollavae mudiyaa unmai

Kaduvaai servatharkku
Podhuvaai aavadhu
Kodi anukkalai
Kondra theengu

Undhan punnagai
Oruvan vedhanai
Kannottathil thaan
Nangum theengu

Jananam maranam rendu idaiyilum
Theengu thodaruthu
Mudivili jananam maranam
Eppozhuthum theengu thodaruthu

Jananam maranam rendu idaiyilum
Theengu thodaruthu
Mudivili jananam maranam
Eppozhuthum theengu thodaruthu

Otta paanai
Senja dheivam
Athula neera serthu
Dhaagam theera paruga sonnaa
Hahahaha

Aasaigal ulla bodhu
Paavam oyindhiraathu
Yaaraadhu meendathu undaa

Oorum nandri marandhidum
Theemai thangi vidum
Maarum indha ulaginil
Theemai thodarndhidum


Language: Tamil

சிவம்

ஜி பாலசுப்ரமணியம்

ஹாஜா

எல்லா ஜீவனுக்கும்
இந்த பூமியில
வாழ போதுமான
தீங்கு தேவை

அறிவும் தோன்றும் முன்னே
தீங்கு தோன்றியது
ஏற்றுக்கொள்ளவே முடியா உண்மை

கருவாய் சேர்வத்தர்க்கு
பொதுவாய் ஆவது
கோடி அணுக்களை
கொன்ற தீங்கு

உந்தன் புன்னகை
ஒருவன் வேதனை
கண்ணோட்டத்தில் தான்
நங்கும் தீங்கு

ஜனனம் மரணம் இரண்டிடையிலும்
தீங்கு தொடருது
முடிவிலி ஜனனம் மரணம்
எப்பொழுதும் தீங்கு தொடருது

ஜனனம் மரணம் இரண்டிடையிலும்
தீங்கு தொடருது
முடிவிலி ஜனனம் மரணம்
எப்பொழுதும் தீங்கு தொடருது

ஓட்ட பானை செஞ்ச தெய்வம்
அதுல நீர சேத்து
தாகம் தீர பருக சொன்னா

ஆசைகள் உள்ள போது
பாவம் ஓய்ந்திராது
யாராது மீண்டது உண்டா

ஊரும் நன்றி மறந்திடும்
தீமை தங்கி விடும்
மாறும் இந்த உலகினில்
தீமை தொடர்ந்திம்


Movie/Album name: Infinity

Artists