
Male : Ammaanai azhagumigum kannmaanai
Ammaanai azhagumigum kannmaanai
Aadivarum pennmaanai thedivarum perumaanai
Thedivarum perumaanai
Female : Nambiya penn oru thaaragai
Aval naadiya neeyoru vaanagam
Nambiya penn oru thaaragai
Aval naadiya neeyoru vaanagam
Vinnagam maariya podhilum
Indha pennagam maaruvadhillaiyae
Vinnagam maariya podhilum
Indha pennagam maaruvadhillaiyae
Female : Ammaanai azhagumigum kannmaanai
Aadivarum pennmaanai thedivarum perumaanai
Thedivarum perumaanai
Male : Paalinul marainthulla suvaiyena
Vizhi palinginil maraindhathu un mugam
Paalinul marainthulla suvaiyena
Vizhi palinginil maraindhathu un mugam
Aazhiyil maraindhulla maniyena unn
Aasaiyil marainthullathennmanam
Aazhiyil maraindhulla maniyena unn
Aasaiyil marainthullathennmanam
Female : Kanniyin naalvagai saathiram
Than kaadhalan kangalil maathiram
Kanniyin naalvagai saathiram
Than kaadhalan kangalil maathiram
Unnidam thaan oru paathiram
Adhil ootriya thaen mazhai un mugam
Unnidam thaan oru paathiram
Adhil ootriya thaen mazhai un mugam
Female : Ammaanai azhagumigum kannmaanai
Male : Aadivarum pennmaanai thedivarum perumaanai
Thedivarum perumaanai
Female : Ponnira vandugal paadina
Avai poovenum methaiyil koodina
En iru kangaum thedina
Avai yaekkathil unnidam oodina
Male : Mangala sangugal azhaithana
Iru mandhira mullaigal izhuthana
Unnudan udal uyir kalanthana
Ingu ondrumillai ini enakkena
Male : Ammaanai azhagumigum kannmaanai
Female : Aadivarum pennmaanai thedivarum perumaanai
Thedivarum perumaanai
ஆண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
பெண் : நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்த பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்த பெண்ணகம் மாறுவதில்லையே
பெண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
ஆண் : பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம்
பெண் : கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம்
பெண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆண் : ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
பெண் : பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின
ஆண் : மங்கல சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
ஆண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
பெண் : ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
The song "Ammaana" from the 1977 Tamil film Avan Oru Sarithiram is a melodious and emotionally rich composition that reflects themes of love, longing, or devotion (depending on the scene context).
No specific awards information is available for this song.
The exact scene context is unclear, but given the title "Ammaana" (which can imply a motherly or affectionate tone), it may be a sentimental or romantic song, possibly expressing devotion or emotional bonding between characters.
(Note: Some details may be speculative due to limited historical records.)