Vaada Machchan Vaada

1968
Lyrics
Language: English

Vaada machaan
Male : Vaada machaan vaada vaasa machaan vaada
Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Vaada machaan vaada
Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Vaada machaan vaada

Aasai mattum perusa irundha adhirstam varumada
Hoo hoo …aaa…ho

Meesai mattum perusa irundha veeram varumaada
Aa..haa…haa..hoo

Aasai mattum perusa irundha adhirstam varumada

Meesai mattum perusa irundha veeram varumaada

Kaasukkaaga kaariyam senjaa karunai varumaada
Verum kaasukkaaga kaariyam senjaa karunai varumaada

Kaikughaiyaa sandai poda theriyum undoodaa

Yendaa doi
Male : Yendaa doi
Male : Yendaa doi doii
Male : Vaada machaan vaada

Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Daa daa daa
Vaada machaan vaada

Thandanaiyil thappiya thirudan tharaniyil undoodaa
Adaa adaa adaa

Thappipona thirudanai kooda dharmam vidumodaa dei

Thandanaiyil thappiya thirudan tharaniyil undoodaa
Adaa adaa adaa

Thappipona thirudanai kooda dharmam vidumodaa

Anadm pugazhum kollaiyan kooda agappattu kolvaanda
Adaa adaa adaa

Avanae appadiyaanal neeyenna appan maganoodaa
Male : Podaa

Vaada machaan vaada
Male : Bayapadamaa vaada
Male : Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Both : Vaada machaan vaada

Sondha buthi irundha nalla sothukku vazhiyundu
Hoo hoo hoo o o

Indha budhi irundha angae kambi kadhavundu
Ohoo ohoo hoo hoo

Sondha buthi irundha nalla sothukku vazhiyundu

Indha budhi irundha angae kambi kadhavundu

Amma irundha avalai kaelu paasam ennendru
Unga amma irundha avalai kaelu paasam ennendru

Aduthavan sollai kaettu kettavan aayiram perundu

Yendaa doi
Male : Yendaa doi
Male : Yendaa doi doii doii doii doii

Vaada machaan vaada
Male : Bayapadamaa vaada
Male : Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Both : Vaada machaan vaada

Language: Tamil

கே. வி. மஹாதேவன்

கண்ணதாசன்

வாடா மச்சான்

வாடா மச்சான் வாடா வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

ஆசை மட்டும் பெருசா இருந்தா அதிர்ஷ்டம் வருமாடா
ஹோ ஹோ ஆ .. ஹோ

மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா
ஆ .. ஹா ..ஹா ...ஹோ ..

ஆசை மட்டும் பெருசா இருந்தா அதிர்ஷ்டம் வருமாடா

மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா

காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா

கைக்குகையா சண்டை போட தைரியம் உண்டோடா

ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய் டோய்

வாடா மச்சான் வாடா

ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா...
டா டா டா
வாடா மச்சான் வாடா

தண்டனையில் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா
அடா அடா அடா

தப்பிப்போன திருடனை கூட தர்மம் விடுமோடா டேய்

தண்டனையில் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா
அடா அடா அடா

தப்பிப்போன திருடனை கூட தர்மம் விடுமோடா

அண்டம் புகழும் கொள்ளையன் கூட அகப்பட்டு கொள்வான்டா
அடா அடா அடா

அவனே அப்படியானால் நீயென்ன அப்பன் மகனோடா
ஆண் : போடா

வாடா மச்சான் வாடா
ஆண் : பயப்படாம வாடா
ஆண் : ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா...
இருவர் : வாடா மச்சான் வாடா

சொந்த புத்தி இருந்தா நல்ல சோத்துக்கு வழியுண்டு
ஹோ ஹோ ஹோ ஓஒ

இந்த புத்தி இருந்தா அங்கே கம்பி கதவுண்டு
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ

சொந்த புத்தி இருந்தா நல்ல சோத்துக்கு வழியுண்டு

இந்த புத்தி இருந்தா அங்கே கம்பி கதவுண்டு

அம்மா இருந்தா அவளைக் கேளு பாசம் என்னென்று
உங்க அம்மா இருந்தா அவளைக் கேளு பாசம் என்னென்று

அடுத்தவன் சொல்லைக் கேட்டு கெட்டவன் ஆயிரம் பேருண்டு

ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய் டோய் டோய் டோய்

வாடா மச்சான் வாடா
ஆண் : பயப்படாம வாடா
ஆண் : ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா...
இருவர் : வாடா மச்சான் வாடா

Movie/Album name: Andru Kanda Mugam

Movie Summary Andru Kanda Mugam is a 1968 Tamil film starring Jaishankar and Bharathi, revolving around a man who is wrongfully accused and must uncover the truth to clear his name.

Song Credits - Song: Vaada Machchan Vaada - Film: Andru Kanda Mugam (1968) - Lyricist: Kannadasan - Music Director: T. K. Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A spirited, folk-flavoured duet with a lively rhythm, typical of the playful "friend's challenge" genre in 1960s Tamil cinema.

Key Artists Involved - Jaishankar and Bharathi on screen - T. M. Soundararajan and P. Susheela as playback singers - T. K. Ramamoorthy as composer - Kannadasan as lyricist

Artists