
Female : Lalalala laalaa lalalalalaa
Lalalala laalaa lalalalalaa
Laaaa laaa laaa laaaa
Lalalala laa lalalalalaa
Female : Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Oru naesam… oru paasam
Andha kaathum naathum
Nee thaan naan thaan
Vaa maamanae
Female : Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Female : Vaaikaalum vayalum saatchi
Maamavae naanthaan
Oyaama unna enni
Thurumbaana maan thaan
Female : Vadakaala pogum kaathae
Naal dhorum naanae
Unakkaaga thoodhu vittu
Dhinam maanji ponnen
Female : Neengaadha aasa noiyaachu
Poongaathum ipo theeyaachu
Mana naal vandhu kooda venum
Poo maala poda venum
Female : Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Female : Engaeyum pozhappa thaedi
Pogaadha maama
Naal paarthu parisam podu
Naalaachu maama
Female : Enna nee kaadhal pannu
Adhu thaan un velai
Pannaatti poyaaa engu
Vidamatten aala
Female : Naan poosum manjal nee thaanae
Nee posum soapum naan thaaanae
Pothuva anbu kaattu maamaa
Pesaama vaattalaaama
Female : Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Oru naesam… oru paasam
Andha kaathum naathum
Nee thaan naan thaan
Vaa maamanae
Female : Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
பெண் : லலலல லாலா லலலலலா
லலலல லாலா லலலலலா
லா லா லா லா
லலலல லா லலலலலா
பெண் : சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்…….ஒரு பாசம்
அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான்
வா மாமனே
பெண் : சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
பெண் : வாய்க்காலும் வயலும் சாட்சி
மாமாவே நான்தான்
ஓயாம உன்ன எண்ணி
துரும்பான மான்தான்
பெண் : வடகால போகும் காத்தே
நாள்தோறும் நானே
உனக்காக தூதுவிட்டு
தினம் மாஞ்சி போனனேன்
பெண் : நீங்காத ஆசை நோயாச்சு
பூங்காத்தும் இப்போ தீயாச்சு
மண நாள் வந்து கூட வேணும்
பூ மாலை போடா வேணும்
பெண் : சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
பெண் : எங்கேயும் பொழப்ப தேடி
போகாத மாமா
நாள் பார்த்து பரிசம் போடு
நாளாச்சு மாமா
பெண் : என்ன நீ காதல் பண்ணு
அதுதான் உன் வேலை
பண்ணாட்டி போயா என்று
விடமாட்டேன் ஆள
பெண் : நான் பூசும் மஞ்சள் நீதானே
நீ பூசும் சோப்பும் நான்தானே
பொதுவா அன்புகாட்டு மாமா
பேசாம வாட்டலாமா
பெண் : சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்…….ஒரு பாசம்
அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான்
வா மாமனே
பெண் : சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
Movie Summary Kizhakku Karai is a 1991 Tamil film directed by P. C. Sreeram. The story revolves around a young man from a fishing community who struggles against local oppression and social injustice while trying to protect his loved ones and his village.
Song Credits - Song: Silu Siluvena Kaathu - Film: Kizhakku Karai - Year: 1991 - Lyricist: Vaali - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style The song is a melodic Tamil film duet with folk-inflected orchestration, characteristic of Ilaiyaraaja’s early 1990s compositions. It blends light classical melodies with rural Tamil musical textures.
Raga Details The song is primarily based on the raga Mohanam (known as Bhoopali in Hindustani music), evoking a soothing, pastoral mood.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Director: P. C. Sreeram
Scene Context The song is a romantic duet picturized on the lead pair, set against the coastal village backdrop of the film. It expresses the growing affection between the protagonists amid the rustic, seaside environment.