Aadhamum Evalum Pola

1990
Lyrics
Language: English

{Aadhamum yevaalum pola
Chorus : Vendam vendam
Female : Poovaadai melaadai aaga
Chorus : Podhum podhum} (2)

Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga
Female : Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan

Aadhamum yevaalum pola
Chorus : Vendam vendam
Male : Poovaadai melaadai aaga
Chorus : Podhum podhum

Noolaadai naanaaga melaadai neeyaaga
Yaar idhai thaduppaaro
Male : Theeraadhae theeraadhae mogandhaan theeraadhae
Female : Engengo vaazhum sorgam
Indrae konjam kaanbomae

Aadhamum yevaalum pola
Chorus : Vendam vendam
Male : Poovaadai melaadai aaga
Chorus : Podhum podhum

Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga
Male : Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan

Aadhamum yevaalum pola
Chorus : Vendam vendam
Female : Poovaadai melaadai aaga
Chorus : Podhum podhum

Aa..aa..aa…aa

Naam kaanum aanandham
Kaanal neer aagaadhu endrendrum maraiyaadhu
Female : Vaaraayoo vaaraayoo
Thol meedhu saeraayoo
Male : Engengo vaazhum sorgam
Indrae konjam kaanbomae

Aadhamum yevaalum pola
Chorus : Vendam vendam
Female : Poovaadai melaadai aaga
Chorus : Podhum podhum

Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga
Female : Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan

Aadhamum yevaalum pola
Chorus : Vendam vendam
Male : Poovaadai melaadai aaga
Chorus : Podhum podhum


Language: Tamil

இளையராஜா

பிறைசூடன்

{ஆதாமும் ஏவாளும் போல...
குழு : வேண்டாம் வேண்டாம்
பெண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்} ( 2 )

நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
பெண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

ஆதாமும் ஏவாளும் போல...
குழு : வேண்டாம் வேண்டாம்
ஆண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்.....

ஆகாயம் பூமிக்கென்றே
ஆடை இங்கேது...ம்ம்ம்ம்...
நிர்வாண கோலமென்றே
ஊரும் கூறாது....ம்ம்ம்ம்

பாலாடை மூடிக் கொண்டால்
ருசியும் பொங்காது..ம்ம்ம்ம்
பூ மீது ஆடையிட்டால்
வசியம் பண்ணாது.....ம்ம்ம்ம்...

நூலாடை நானாக மேலாடை நீயாக
யார் இதை தடுப்பாரோ
ஆண் : தீராதே தீராதே மோகந்தான் தீராதே
பெண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே

ஆதாமும் ஏவாளும் போல...
குழு : வேண்டாம் வேண்டாம்
ஆண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்.....

நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
ஆண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

ஆதாமும் ஏவாளும் போல...
குழு : வேண்டாம் வேண்டாம்
பெண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்.....

ஆஆஆஆ....

கானங்கள் சொல்லி சொல்லி
வானில் செல்வோமா..வேண்டாமே...
வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடிப் பார்ப்போமா...வேண்டாமே....

: மேகத்தில் மெத்தையிட்டு
மோகம் கொள்வோமா...வேண்டாமே...
மோகத்தில் முத்தம் சிந்தி
தாகம் தீர்ப்போமா.....வேண்டாமே....

நாம் காணும் ஆனந்தம்
கானல் நீர் ஆகாது என்றென்றும் மறையாது
பெண் : வாராயோ வாராயோ
தோள் மீது சேராயோ
ஆண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே

ஆதாமும் ஏவாளும் போல...
குழு : வேண்டாம் வேண்டாம்
பெண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்.....

நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக
பெண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

ஆதாமும் ஏவாளும் போல...
குழு : வேண்டாம் வேண்டாம்
ஆண் : பூவாடை மேலாடை ஆக
குழு : போதும் போதும்.....


Movie/Album name: Marudhu Pandi

Artists