Ammammaa Kannathil

1966
Lyrics
Language: English

Laalallaaa aaha…aa…haa..
Laalallaaa aaha…aa…haa..
Ammama kannathil
kannam vaithu kollu
Kallunda poovai konjam killu
Ammamma sugamenna sollu…

Ammama….
Thangathil thatti vaitha pandhu
Manjathil katti vaitha chendu
Aadatum vanthu ammama

Vannak koondthal kayil iranga
Vattak kanngal paathi uranga
Thannathaniye manathu mayanga vaa…
Aarabam unnaal aaattum munnaal
Neram ithu haan vaa
Mutham enbathu pudhumaiya
Ahagukku nere vaa…

kannathil
Kannam vaithu kollu
Kallunda poovai konjam killu
Ammamma sugamenna sollu…

Oru thamarayil unnai eduthu
Ongum maangani saaru koduthu
Iravu sirayil kaavalirupen vaa
Kaadhalanai kannaal kaanattum unnaal
Kaalam idhu thaan vaa
Mutham enbathu pudhumaiya
Ahagukku nere vaa…


Language: Tamil

: எல். ஆர். ஈஸ்வரி

எஸ். வேதாச்சலம்

கண்ணதாசன்

லாலலலல்ல்லா ஆஹா.......ஆ..ஹா ...
லாலலலல்ல்லா ஆஹா.......ஆஹா ..ஆஹா
அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு........

அம்மம்மா...........
தங்கத்தில் தட்டி வைத்த பந்து ......
மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு
ஆடட்டும் வந்து அம்மம்மா

வண்ணக் கூந்தல் கையில் இறங்க
வட்டக் கண்கள் பாதி உறங்க
தன்னந்தனியே மனது மயங்க வா.......
ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால்
நேரம் இதுதான் வா....
முத்தம் என்பது புதுமையா
அழகுக்கு நேரே வா......

அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு........

ஒரு தாமரையில் உன்னை எடுத்து
ஓங்கும் மாங்கனி சாறு கொடுத்து
இரவுச் சிறையில் காவலிருப்பேன் வா....
காதலனைக் கண்ணால் காணட்டும் உன்னால்
காலம் இதுதான் வா.......
முத்தம் என்பது புதுமையா..........
அழகுக்கு நேரே வா.......
அழகுக்கு நேரே வா.......

அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு........


Movie/Album name: Vallavan Oruvan

Movie Summary Vallavan Oruvan is a 1966 Tamil spy-thriller starring Jaishankar in the lead role as a suave secret agent, with music composed by the then-rising M. S. Viswanathan.

Song Credits - Song: Ammammaa Kannathil - Film: Vallavan Oruvan (1966) - Lyrics: Vaali - Music: M. S. Viswanathan - Singers: L. R. Eswari (female version); T. M. Soundararajan (male version)

Musical Style A playful, folk-flavored light melody with a gentle lilt, characteristic of M. S. Viswanathan’s easygoing early-to-mid-1960s Tamil film style.

Key Artists Involved - Jaishankar (lead actor) - M. S. Viswanathan (composer) - Vaali (lyricist) - L. R. Eswari / T. M. Soundararajan (playback singers)

Awards & Recognition No major awards recorded for this song.

Scene Context A lighthearted romantic situation song picturized on the hero and heroine, sung in a teasing/affectionate conversational manner typical of Tamil cinema duets of the period.


Artists