
Pesaadhe
This is not just a trip
Its our journey of love
Kaadhale kanaakalae
Kalanthiduvom karaindhiduvom
Pengalum vinakkalae
Vidai eludhi vidai peruvom
Kaadhal adhil modhal
Dhianmdhorum varalaam
Poluthugal pogudhae
Un mugam kaanavae
Mazhalaiyaai maarinen
Un viral theendavae
Pogum vazhi
Yaar solliduvaar anbae
En thunaiyaai nee
Vandhidavae podhumae
Pogum vazhi
Yaar solliduvaar anbae
En thunaiyaai nee
Vandhidavae podhumae
Pesaadhe
Edhuvum pesaadhe
Veesaadhae
Vizhigal veesaadhae
Pogum dhooram
Uni thedum manadhu
Undhan thuli vervai pattu
Pookkum poovaai aanaen arugil
Kaadhodu paadal kaettu
Makkal kottam nagarum
Adhoda naamum mella
Nagarnthiduvom
Ponmaalai nan velai
Unnodu karaiyum
Sollaadha ennangal
Aayiram undalloo
Polladha kaadhal vandha neram
Hormone-gal saettai koodudhae
Theeyodu theendi nindra podhum
Kulirudhae anbae
Olirnthidum maeniyil
Female : Surukkangall veezhndhidum
Male : Adhuvarai vaazhndhida
Both : Kaaranam kaadhal thaan
Pesaadhe
Edhuvum pesaadhe
Veesaadhae
Vizhigal veesaadhae
அவினாஷ் ஆரோன்
கே வெங்கடேஷ்
பேசாதே
திஸ் இஸ் நாட் ஜஸ்ட் எ ட்ரிப்
இட்ஸ் அவர் ஜார்னி ஆப் லவ்
காதலே கனாக்களே
கலந்திடுவோம் கரைந்திடுவோம்
பெண்களும் வினாக்களே
விடையெழுதி விடைபெறுவோம்
காதல் அதில் மோதல்
தினந்தோறும் வரலாம்
பொழுதுகள் போகுதே
உன்முகம் காணவே
மழலையாய் மாறினேன்
உன்விரல் தீண்டவே
போகும் வழி
யார் சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே
போகும் வழி
யார் சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே
பேசாதே
எதுவும் பேசாதே
வீசாதே
விழிகள் வீசாதே
போகும் தூரம்..
உனை தேடும் மனது
உந்தன் துளி வேர்வை பட்டு
பூக்கும் பூவாய் ஆனேன் அருகில்
காதோடு பாடல் கேட்டு
மக்கள் கூட்டம் நகரும்
அதோடு நாமும் மெல்ல
நகர்ந்திடுவோம்..!
பொன்மாலை நன் வேளை
உன்னோடு கரையும்
சொல்லாத எண்ணங்கள்
ஆயிரம் உண்டல்லோ
பொல்லாத காதல் வந்த நேரம்
ஆர்மோன்கள் சேட்டை கூடுதே
தீயோடு தீண்டி நின்ற போதும்
குளிருதே அன்பே
ஒளிர்ந்திடும் மேனியில்
பெண் : சுருக்கங்கள் வீழ்ந்திடும்
ஆண் : அதுவரை வாழ்ந்திட
இருவர் : காரணம் காதல் தான்
போகும் வழி
யார் சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே
போகும் வழி
யார் சொல்லிடுவார் அன்பே
என்துணையாய் நீ
வந்திடவே போதுமே
பேசாதே
எதுவும் பேசாதே
வீசாதே
விழிகள் வீசாதே
Movie Summary:
Saregama Tamil is a 2024 Tamil anthology music album featuring independent songs, with "Pesadhey" being one of its tracks.
Song Credits:
- Song: Pesadhey
- Year: 2024
- Label: Saregama Tamil
- Language: Tamil
Musical Style:
Melodic Tamil indie-pop with contemporary production.
Scene Context:
As part of the Saregama Tamil album, the song is presented as a standalone musical release rather than being tied to a specific film narrative.