Jikkan Jikkan D

1985
Lyrics
Language: English

Female : Jikkaan jikkaan doi
Naan ginger chicken doi
Haei jikkaan jikkaan doi
Naan ginger chicken doi

Female : Naalum moonum yaezhu
Un thevai enna kelu
Naalum moonum yaezhu
Un thevai enna kelu
En mama unna paaththu paaththu
Kickku ippa undaachchu

Female : Jikkaan jikkaan doi
Naan ginger chicken doi
Haei jikkaan jikkaan doi
Naan ginger chicken doi

Male : Hahaa….aa…hahaah…..
Hahaa….aa…hahaah…..
Aaa….aa….aaa….aa….aa…aa…

Female : Amammamaa raavellaam
Thoongavilla ponnu
Anjaaru naalaaga yaenguthaiyaa kannu
Naan kadhal chittu neththu pooththa mottu
Chinna kanjipattu enna vaarikkattu

Female : En kaala thottu kaiyai thottu
Pattaa podaiyyaa
En kaala thottu kaiyai thottu
Pattaa podaiyyaa

Female : Jikkaan jikkaan doi
Naan ginger chicken doi
Haei jikkaan jikkaan doi
Naan ginger chicken doi

Female : Naalum moonum yaezhu
Un thevai enna kelu
En mama unna paaththu paaththu
Kickku ippa undaachchu

Female : Jikkaan jikkaan doi
Naan ginger chicken doi
Haei jikkaan jikkaan doi
Naan ginger chicken doi

Male : Thirananaanana thiranaanana thiranaa thiranaa
Thom thom thaga thom thom
Thom thom thaga thom thom
Thana thiranaa thana thiranaa thana thiranaa thiranaa

Female : Unnaththaan enniththaan vaaduthaiyyaa nenju
Alliththaa mellaththaa neeyum enna konju
Naan bodha kallu neeyum yaeththi kollu
En pera solli podu nooru milli

Female : Naan ooththivittaa nooththiyettu
Minnal paayaatho
Naan ooththivittaa nooththiyettu
Minnal paayaatho

Female : Jikkaan jikkaan doi
Naan ginger chicken doi
Haei jikkaan jikkaan doi
Naan ginger chicken doi

Female : Naalum moonum yaezhu
Un thevai enna kelu
En mama unna paaththu paaththu
Kickku ippa undaachchu

Female : Jikkaan jikkaan doi
Naan ginger chicken doi
Haei jikkaan jikkaan doi
Naan ginger chicken doi….


Language: Tamil

பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

பெண் : நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
என் மாமா உன்ன பாத்து பாத்து
கிக்கு இப்ப உண்டாச்சு

பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

ஆண் : ஹஹா…ஆ…..ஹஹாஹ்…….
ஹஹா…ஆ…..ஹஹாஹ்…….
ஆஅ….ஆ…..ஆஅ……ஆ……ஆ….ஆ…..

பெண் : அம்மம்மா ராவெல்லாம்
தூங்கவில்ல பொண்ணு
அஞ்சாறு நாளாக ஏங்குதய்யா கண்ணு
நான் காதல் சிட்டு நேத்து பூத்த மொட்டு
சின்னக் காஞ்சிப்பட்டு என்ன வாரிக்கட்டு

பெண் : என் காலத் தொட்டு கையைத் தொட்டு
பட்டா போடய்யா…..
என் காலத் தொட்டு கையைத் தொட்டு
பட்டா போடய்யா…..

பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

பெண் : நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
என் மாமா உன்ன பாத்து பாத்து
கிக்கு இப்ப உண்டாச்சு

பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

ஆண் : திரனனானன திரனனானன திரனா திரனா
தோம் தோம் தக தோம் தோம்
தோம் தோம் தக தோம் தோம்
தன திரனா தன திரனா தன திரனா திரனா

பெண் : உன்னத்தான் எண்ணித்தான் வாடுதய்யா நெஞ்சு
அள்ளித்தா மெல்லத்தா நீயும் என்ன கொஞ்சு
நான் போத கள்ளு நீயும் ஏத்திக் கொள்ளு
என் பேரச் சொல்லி போடு நூறு மில்லி

பெண் : நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு
மின்னல் பாயாதோ
நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு
மின்னல் பாயாதோ

பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

பெண் : நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
என் மாமா உன்ன பாத்து பாத்து
கிக்கு இப்ப உண்டாச்சு

பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்


Movie/Album name: Chidambara Ragasiyam

Summary of the Movie: Chidambara Ragasiyam is a 1985 Tamil film that revolves around mystery and intrigue, exploring themes of hidden truths and secrets.

Song Credits:
- Song: Jikkan Jikkan D
- Movie: Chidambara Ragasiyam (1985)

Musical Style & Raga Details:
- Musical Style: Traditional Tamil film music with rhythmic folk influences.
- Raga: Information not available.

Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Awards & Recognition: Information not available.

Scene Context: The song is likely a playful or energetic number, possibly used in a celebratory or light-hearted sequence in the film. Exact scene details are not available.


Artists