
Male : Malarae thendral paadum
Gaanam idhu
Nilavae unnai koodum
Vaanam idhu
Male : Malarae thendral paadum
Gaanam idhu
Nilavae unnai koodum
Vaanam idhu
Nilam idam maarinaalum
Nizhal niram maarinaalum
Nilai perum kaadhal ennum
Nijam niram maaridaadhu
Iraivanin theerppu idhu oo oo…
Yevar idhai maatruvadhu
Male : Malarae thendral paadum
Gaanam idhu
Male : Boopaalam ketkum adhi kaalaiyum
Poonjolai pookkum ila maalaiyum
Nee andri yedhu oru njaabagam
Nee pesum pechu mani vaasagam
Male : Ullam enum veedengum
Un azhagai naan thaanae
Chithirathai pol endrum
Otti vaithu paarthenae
Enai thazhuvum ilam thalirae
Unakkena naan vaazhgiren
Male : Malarae thendral paadum
Gaanam idhu
Nilavae unnai koodum
Vaanam idhu
Male : Kaattaaru polae sila velaiyil
Kaavaeri odum pala paadhaiyil
Aanaalum or naal kadal serndhidum
Naal aana podhum adhu nerndhidum
Male : Dhikku thisai thondraamal
Vanna kili ponaalum
Thaan irundha koottai thaan
Thaedi varum ennaalum
Iru manamum oru manadhaai
Inaindhidum naal vaaithadhae
Male : Malarae thendral paadum
Gaanam idhu
Nilavae unnai koodum
Vaanam idhu
Nilam idam maarinaalum
Nizhal niram maarinaalum
Nilai perum kaadhal ennum
Nijam niram maaridaadhu
Iraivanin theerppu idhu oo oo…
Yevar idhai maatruvadhu
Male : Malarae thendral paadum
Gaanam idhu
Nilavae unnai koodum
Vaanam idhu
ஆண் : மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது
ஆண் : நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலை பெறும் காதல் என்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ…..
எவர் இதை மாற்றுவது…..
ஆண் : மலரே தென்றல் பாடும்
கானம் இது
ஆண் : பூபாளம் கேட்கும்
அதிகாலையும்….ம்ம்….
பூஞ்சோலை பூக்கும்
இள மாலையும்…..ம்ம்….
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்…ம்ம்….
நீ பேசும் பேச்சு மணி வாசகம்
ஆண் : உள்ளம் எனும் வீடெங்கும்
உன் அழகை நான்தானே
சித்திரத்தைப் போல் என்றும்
ஒட்டி வைத்துப் பார்த்தேனே
எனைத் தழுவும்…..இளம் தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்
ஆண் : மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது
ஆண் : காட்டாறு போலே
சில வேளையில்…..
காவேரி ஓடும் பல பாதையில்
ஆனாலும் ஓர் நாள்
கடல் சேர்ந்திடும்….
நாள் ஆன போதும்
அது நேர்ந்திடும்
ஆண் : திக்குத் திசை தோன்றாமல்
வண்ணக் கிளி போனாலும்
தான் இருந்த கூட்டைத்தான்
தேடி வரும் எந்நாளும்
இரு மனமும்…..ஒரு மனதாய்
இணைந்திடும் நாள் வாய்த்ததே
ஆண் : மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது
ஆண் : நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலை பெறும் காதல் என்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ… ..
எவர் இதை மாற்றுவது…..
ஆண் : மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது
Movie Summary A family entertainer centered on the affectionate bond between a grandfather and his grandson, exploring their relationships with the women in their lives.
Song Credits - Song: Malare Thendral Paadum Sol - Film: Veetla Visheshanga (1994) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali
Musical Style A melodious, soft romantic duet in the typical Ilaiyaraaja melodic idiom, with gentle orchestration dominated by flute and strings.
Key Artists Involved - Singer: K. J. Yesudas - Singer: K. S. Chithra - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali
Scene Context A romantic duet picturized on the lead pair of the film, expressing love in a gentle, melodic setting.