Thaalaatu Maari Female

1984
Lyrics
Language: English

Female : Thaalaattu maari ponadhae
En kannil thookkam ponadhae
Penpoovae vandhaadu
En tholil kanmoodu
En sondham nee
Thaalaattu maari ponadhae
En kannil thookkam ponadhae

Female : Pen maanae sendhaenae
Yaarendru paarkkiraai
Un sogam en raagam
Yaenendru ketkkiraai
Un annai naan dhaanae
En pillai nee dhaanae idhu podhumae

Female : Thaalaattu maari ponadhae
En kannil thookkam ponadhae
Penpoovae vandhaadu
En tholil kanmoodu
En sondham nee
Thaalaattu maari ponadhae
En kannil thookkam ponadhae

Female : Kanneeril sandhosham
Naaningu kaangiren
Thaaiyaaga illaamal
Thaalattu paadinen
En vaazhvae unnodu
En tholil kan moodu sugamaayiru..uu

Female : Thaalaattu maari ponadhae
En kannil thookkam ponadhae
Penpoovae vandhaadu
En tholil kanmoodu
En sondham nee
Thaalaattu maari ponadhae
En kannil thookkam ponadhae
Aaraaro aariraariro aaraaro aariraariro


Language: Tamil

பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே

பெண் : பெண் மானே செந்தேனே……
யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம் என் ராகம்
ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே..
என் பிள்ளை நீதானே இது போதுமே

பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே

பெண் : கண்ணீரில் சந்தோஷம்
நானின்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு……
என் தோளில் கண் மூடு சுகமாய் இரு…..உ….

பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ……ஆரிராரிரோ…….ஆராரோ…….ஆரிராரிரோ


Movie/Album name: Unnai Naan Sandhithaen

Artists